Christianity : Sunday’s School Article

பரலோகத்திலே உங்கள் பொக்கிஷங்களைச் சேர்த்து வையுங்கள்   முன்னுரை :   சேமிப்பு மிக முக்கியமானது என்பதை நமக்கு எல்லோரும் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். சிலர் வங்கிகளில் சேமிக்கின்றனர். சிலர் நிலங்களாக சேமிக்கின்றனர், சிலர் தங்கம் வெள்ளி பிளாட்டினம் என உலோகங்கள் மூலமாக செல்வம் சேர்க்கின்றனர். கடவுள் நம்மிடம் "பரலோகத்திலே உங்கள் பொக்கிஷங்களைச் சேர்த்து வையுங்கள்" என்கிறார். அது என்ன ? எப்படி ? ஏன் என்பதைக் குறித்து பார்ப்போம்.   பொருளுரை : "பூமியிலே உங்களுக்கு...
More

Sunday’s Class Skit : Christianity

  பிள்ளைகள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நிற அட்டையுடன் நிற்கிறார்கள். பச்சை 1 : கடவுள் தான் எல்லாத்தையும் படச்சார். இந்த பிரபஞ்சத்தைப் படைத்தது அவர் தான். இந்த சந்திரன், சூரியன், நட்சத்திரம் எல்லாமே அவர் படைத்தது தான். இந்த பூமியை அவர் படைத்து விலங்குகள், பறவைகள், மீன்கள் எல்லாத்தையும் படைச்சார். பாருங்க, பூமி எப்படி பச்சைப் பசேல்ன்னு இருக்கு. கடைசில மனுஷனைப் படைச்சார். ஆதாமையும், ஏவாளையும் படைச்சார். நாம அவரை அன்பு செய்யணுங்கறது மட்டும் தான் அவரோட ஆசையா இருந்துச்சு. அதுக்காக இந்த உலக...
More

Christianity : இதயத்தைப் பார்க்கும் இறைவன்

A Sunday's Class Speech முகம் தனைப் பாராமல் அகம் தனைப் பார்த்தென்னை அன்போடணைக்கும் எந்தன் ஆண்டவரை வணங்குகிறேன்.   அவையோருக்கு என் அன்பின் வணக்கம். இன்று நான் "மனுஷன் முகத்தைப் பார்ப்பான்; கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார்" எனும் தலைப்பில் ஒரு சில சிந்தனைகளை உங்களோடு பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கிறேன். சேற்றிலே வேர்பிடித்து, செங்கதிரில் இதழ் பிரித்து சிரிக்கின்ற அல்லி மலரை நாம் ரசிக்கிறோம். அதன் வேர்கள் சேற்றின் அழுக்கிலே புதைந்து கிடப்பதை நாம் பார்ப்பதில்லை. நீர...
More

Christianity : கர்வம்

  இறுமாப்பு ஒருவரைத் தாழ்த்தும்: தாழ்மை உள்ளம் ஒருவரை உயர்த்தும் – நீதிமொழிகள் 29 : 23   கர்வம் தான் உலகின் முதல் பாவம். ஆதாமும் ஏவாளும் கடவுளின் கட்டளையை மீறி விலக்கப்பட்ட கனியைத் தின்றது இரண்டாவது பாவம் தான் ! கடவுளின் தூதர்களின் தலைவனாக இருந்தவன் லூசிஃபர். அழகிலும் அறிவிலும் நிரம்பியவன். அவனுடைய அழகும், அறிவும் அவனுக்குள்ளே கர்வத்தை மெல்ல மெல்ல துளிரச் செய்தது ! தன்னிலை மறந்தான். தன்னைப் படைத்த கடவுளை மறந்தான். தனது இலக்கு கடவுளைப் போலாகவேண்டும் என கர்வத்தில் திரிந்த...
More

குதர்க்கக் கேள்விகள்

  விவிலியப் பாடசாலையில் பயிலும் ஐந்துவயதான மகள் தன் தந்தையைப் பார்த்துக் கேட்டாள். 'அப்பா.... தேவதைகள் தூங்குமா ?'. 'தூங்கும் என்று தான் நினைக்கிறேன்' தந்தை சொன்னார். 'அப்படியானால் அவர்கள் எப்படி இரவு உடை அணிந்து கொள்வார்கள் ? சிறகுகள் தடுக்காதா ?' மகள் கேட்டாள். விவிலியத்தை நோக்கி நீட்டப்படும் பல கேள்விகள் இப்படித்தான் இருக்கின்றன. விவிலியத்தின் மையக்கருத்தாக நிலைவாழ்வு என்பதும், மீட்பு என்பதும் மிகவும் தெளிவாக வரையறுக்கப்பட்டிருக்க பலர் தங்கள் அறியாமையினால் வறட்டுக் கேள்வ...
More

நம்பிக்கை

நம்பிக்கை. கிறிஸ்தவர்கள் பல வேளைகளில் தடுமாறும் ஒரு விஷயம் நம்பிக்கை. கடவுளிடம் முழுமையாய் நம்பிக்கையை வைப்பதில் தடுமாற்றம். எந்த ஒரு செயலும் சரியாக அமையவேண்டுமென்றால் அதைத் தானே முன்னின்று நடத்தவேண்டும் என்னும் எண்ணம். கடவுளிடம் ஒப்படைப்பதில் வரும் தயக்கம். இந்த நம்பிக்கையின்மை தான் வாழ்வில் நாம் பல வெற்றிகளை அடைவதற்கு இடையூறாகவும், பல தோல்விகளை வெற்றிகள் என்று நாம் கருதிக் கொள்வதற்கு ஏதுவாகவும் அமைந்து விடுகிறது. தொடாதே என்று பலமுறை எச்சரித்தும் தீயை நோக்கி விரலை நீட்டும் மழலையைப் போ...
More

உயிர்ப்பு தரும் உத்தரவாதம்.

உலக வரலாற்றில் நிகழ்ந்த மிகப்பெரிய நிகழ்வு இறைமகன் இயேசுவின் உயிர்ப்பு தான். இயேசுவின் பிறப்பு உலகிற்கு வியப்பாய் இருந்தது. இயேசுவின் உயிர்ப்பு உலகிற்கு மீட்பாய் மிளிர்ந்தது. உயிர்ப்பு இல்லையெனில் கிறிஸ்தவ நம்பிக்கைகளும், விசுவாசமும் வலுவிழந்து போய்விடும். உயிர்ப்பே நமக்கு அடிப்படை. எனவே தான் அப்போஸ்தலர்களும், ஆதிகால கிறிஸ்தவ தலைவர்களும் தங்கள் போதனைகளை சிலுவையிலிருந்தும், இயேசுவின் உயிர்ப்பிலிருந்து துவங்கினார்கள். இயேசுவின் உயிர்ப்பு நமக்குத் தருகின்ற உத்தரவாதங்கள் நமது ஆன்மீக வாழ்க்கைய...
More

புனித வெள்ளி.

சமாதானப் புறா ஒன்று சமாதியான நாள். பாரம்பாியத்தை எதிர்த்ததால் பலியிடப்பட்டது பாிசுத்த நதி ஒன்று. வலக்கை செய்வதை இடக்கைக்கு ஏன் விளம்பரம் செய்கிறாய் என்றதால் இரு கை நடுவிலும் அறையப்பட்டன ஆணிகள் ! ஏனிந்த ஏற்றத் தாழ்வு ? சிறியோன் என்று தன்னைத் தாழ்த்துவோனே பொியோன்!! தாழ்மைப் போதனைக்காய் தலையில் கிாீடம். உனக்குள்ளதை விற்று ஏழைக்கு வழங்கு ! சமத்துவப் போதனைக்காய் சாட்டையடி. அன்பு செய் அனைவரையும், என்ற பாசத்தின் போதனைக்காய் பாதத்தில் ஆணி. வறியோருக்கும் வாழ்வென...
More

விசுவாசம்

கிறிஸ்தவத்தின் வேர்கள் நம்பிக்கையின் மீது நங்கூரமிறக்கியிருக்கிறது. கவலை இருட்டின் கூர் நகங்கள் நகரும் புலப்படாப் பொழுதுகளின் வெளிச்சமும், தோல்வித் துடுப்புகள் இழுத்துச் சென்ற பேரலைப் பொழுதுகளின் இரையும் கரையும். பயங்கள் படுத்துறங்கும் படுக்கையின் நுனிகளில் தூக்கம் தொலைக்கும் இரவுகளின் முடிவுகளும், இறையில் வைக்கும் நிறைவான நம்பிக்கையே. விசுவாசமே பார்வையைப் பரிசளிக்கிறது விசுவாசமே நோய்கள் பாய்களைச் சுருட்டியோட பணிக்கிறது. தனிமனிதன் நம்பிக்கை இழக்கையில் பாத...
More

இயேசுவின் சிலுவை மொழிகள் : 3

இயேசு தம் தாயையும் அருகில் நின்ற தம் அன்புச் சீடரையும் கண்டு தம் தாயிடம், “அம்மா, இவரே உம் மகன்” என்றார். பின்னர் தம் சீடரிடம், “இவரே உம் தாய்” என்றார் யோவான் 19 : 26 & 27 உலகின் மிகப்பெரிய அன்பு என்பது இயேசு சிலுவையில் காட்டியது தான். தனது நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதை விட மேலான அன்பு எதுவும் இல்லை என்றவர் அதை செயல்படுத்திக் காட்டினார். "தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்பு கூர்ந்தா...
More