Campus Interview : 50 BEST TIPS

கேம்பஸ் தேர்வு : கவனிக்க வேண்டியவை. சமீப காலமாக எல்லோரையும் வசீகரிக்கும் ஒரு துறை கணினி மென்பொருள் துறை என்பதில் சந்தேகமில்லை. மற்ற துறைகளுடன் ஒப்பிடுகையில் கணினி மென்பொருள் துறையில் வேலை வாய்ப்புகளும் அதிகம், கை நிறைய சம்பளமும் சாத்தியம் என்பதால் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக கணினி மென்பொருள் துறையை மாணவர்கள் குறி வைக்கின்றார்கள். எம்.சி.ஏ, எம்.எஸ்.சி (ஐ.டி) , பி.இ  பி.டெக் போன்றவற்றில் கணினித் துறை சிறப்புப் பிரிவு போன்றவையே கணினி மென்பொருள் நிறுவனத்தினர் குறிவைக்கும் பட்டப் படிப்...
More

நேர்முகத் தேர்வு : TIPS

  நேர்முகத் தேர்வு குறித்த பயமும், தயக்கமும் படபடப்பும் பெரும்பாலானோரிடம் இருப்பது இயல்பே. சரியான திட்டமிடுதல் மூலம் இந்த தேவையற்ற பதட்டத்தை விலக்கி நேர்முகத் தேர்வுகளில் வெற்றி பெற முடியும். நேர்முகத் தேர்வு என்பது குற்றவாளியிடம் வழக்குரைஞர் நடத்தும் விசாரணை அல்ல என்பதை முதலில் நேர்முகத் தேர்வுக்குச் செல்பவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். தான் அந்தப் பணிக்குத் தகுதியான நபர் என்னும் எண்ணம் நிர்வாகத்துக்கு இருப்பதால் தான் தன்னை அழைத்திருக்கிறார்கள் என்னும் உயர்ந்த சிந்தனை முதலில் உள்...
More

தேர்வு எழுதப் போறீங்களா ?

தேர்வுக் காலம் வந்தாலே இனம்புரியாத ஒரு பதட்டமும், பயமும் மாணவர்களுடைய மனதில் எழுந்து விடுகிறது. அந்தப் பதட்டம் தேவையில்லாதது. தேர்வு வாழ்வின் ஒரு பகுதிதான். அதுவே வாழ்க்கையல்ல. எனவே தேர்வு குறித்த பயத்தையும், மிரட்சியையும் முதலில் விரட்டுங்கள். கல்வியில் முழு கவனத்துடன் ஈடுபடுங்கள், அதே நேரத்தில் தோல்வியையும், வெற்றியையும் அமைதியான மனதுடன் ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தையும் மனதில் கொள்ளுங்கள். ! இந்த இதழில் தேர்வு குறித்த தகவல்களை உங்களுக்குத் தருவதில் தேவதை மகிழ்கிறாள் ! 1. தண்ணீர் குடியுங்கள்...
More