Campus Interview : 50 BEST TIPS

கேம்பஸ் தேர்வு : கவனிக்க வேண்டியவை. சமீப காலமாக எல்லோரையும் வசீகரிக்கும் ஒரு துறை கணினி மென்பொருள் துறை என்பதில் சந்தேகமில்லை. மற்ற துறைகளுடன் ஒப்பிடுகையில் கணினி மென்பொருள் துறையில் வேலை வாய்ப்புகளும் அதிகம், கை நிறைய சம்பளமும் சாத்தியம் என்பதால் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக கணினி மென்பொருள் துறையை மாணவர்கள் குறி வைக்கின்றார்கள். எம்.சி.ஏ, எம்.எஸ்.சி (ஐ.டி) , பி.இ  பி.டெக் போன்றவற்றில் கணினித் துறை சிறப்புப் பிரிவு போன்றவையே கணினி மென்பொருள் நிறுவனத்தினர் குறிவைக்கும் பட்டப் படிப்...
More

Working Women – 3 : வர்க் – லைஃப் பேலன்ஸ்…

  “எனக்கு ஏழுமணிக்கு முன்னாடி ஸ்டேட்டஸ் ரிப்போர்ட் அனுப்பிடுங்க” தெளிவான ஆங்கிலத்தில் அழுத்தமாய்ச் சொல்லி விட்டுப் போன மேனேஜரைப் பார்க்கப் பார்க்க எரிச்சல் பற்றிக் கொண்டு வந்தது கலைவாணிக்கு. நேற்றும் இப்படித் தான் கடைசி நேரத்தில் கான்பரன்ஸ் கால் இருக்கிறது, மண்ணாங்கட்டி இருக்கிறதென்று சொல்லி எல்லா பிளானிலும் மண் அள்ளிப் போட்டு விட்டான். வீட்ல சினிமா டிக்கெட்டோட காத்திருந்த வின்னேஷைச் சமாளிப்பதற்குள் போதும் போதுமென்றாகிவிட்டது. “ஸோ..… உனக்கு வேலை தான் முக்கியம். டிக்கெட் வாங்கி ...
More

Working Women – 1 : இண்டர்வியூ தயக்கம்

அபினயா உற்சாகமாய் இருந்தாள். கையில் இருந்தது அவளுடைய கனவு நிறுவனத்திலிருந்து வந்திருந்த இண்டர்வியூ கார்ட். இந்த வேலையை எப்படியாவது வாங்கி விட வேண்டும். அவளுடைய மனதில் ஆர்வமும், பதட்டமும் சரி விகிதத்தில் படபடத்துக் கொண்டிருந்தது. கூடவே உள்ளுக்குள் ஓயாத ஸ்ருதியாய் ஒரு பயமும், திகிலும் கூட அவளை ஆக்கிரமித்திருந்தன. அவளுடைய பயத்துக்கு ஒரு நியாயமான காரணம் உண்டு. கடந்த ஆறு மாதங்களாக அவள் பல நிறுவனங்களில் நேர்முகத் தேர்வுக்குச் சென்றிருக்கிறாள். வேலை கிடைத்தபாடில்லை. எழுத்துத் தேர்வுகளிலெல்லாம் வ...
More

அழைக்கும் ஐ.டி ( Malayala Manorama Article )

  ஐடி துறையைப் பற்றி நாள் தோறும் வெளிவரும் செய்திகள் வேலை தேடுபவர்களையும், ஐடி தொடர்பான படிப்புகள் படிப்பவர்களையும் தொடர்ந்து பதட்டமடையச் செய்து கொண்டே இருக்கின்றன. "இந்த நிறுவனத்தில் இருபத்தையாயிரம் பேர் வேலை இழந்தார்கள்", "அந்த நிறுவனத்தில் ஆட்குறைப்பு நடக்கிறது", "இந்த வருடம் ஐடி துறையில் சரிவு ஏற்பட்டிருக்கிறது" எனும் செய்திகளெல்லாம் கடந்த சில வருடங்களாக மிகவும் சகஜமாகி இருக்கிறது. ஐ.டி படிக்கலாமா ? வேலை கிடைக்குமா ? என்றெல்லாம் மாணவர்களும் பெற்றோர்களும் சந்தேகக் கேள்விகளைக் க...
More

அழைக்கும் ஐடி துறை ( தினத்தந்தி கட்டுரைகள் தொகுப்பு )

அழைக்கும் ஐடி துறை 1 நீண்ட நாட்களுக்குப் பிறகு ச‌ந்தித்துக் கொள்ளும் நண்பர்கள் கேட்கும் இரண்டு விஷயம் பெரும்பாலும் இவையாகத் தான் இருக்கும். "நல்லா இருக்கியாடே... ?" "இப்ப என்ன பண்ணிட்டிருக்கே ?" வேலை என்பது ஒரு மனிதனுடைய அடையாளமாகி விட்டது. ஒரு வேலை செய்து சம்பாதிக்கணும் என்பதெல்லாம் பழைய கதை. இப்போ, வேலை என்பது ஒரு அந்தஸ்து. ஒரு சமூக அங்கீகாரம். ஒரு திருமணத்துக்கான அனுமதிச் சீட்டு என சொல்லிக் கொண்டே போகலாம். அமெரிக்கா போன்ற வெளிநாடுகளைப் பொறுத்தவரையில் எந்த வேலை செய்தாலும் ஒண்...
More