Poem : உயிர் உலவும் பூமி

இனிமேலும் நடந்து பயனில்லையென‌ கூடுகளில் சோம்பிக் கிடந்தன‌ விலங்குகள். அதிகபட்ச பறத்தலின் தூரம் பத்தடியென சிறகுகளைச் சுருட்டி வைத்து சும்மா கிடந்தன பறவைகள். காட்டுக்கு ராஜா கூட்டுக்குள் மண்புழுவைப் போல மடங்கிக் கிடந்தது. மகளின் விரல் பிடித்து அனைத்தையும் கடந்து முடிக்கையில் காலத்தின் காலடியில் காலொடிந்து கிடந்தது யதார்த்தம். எந்த விலங்கு புடிச்சிருக்கு உனக்கு ? மகளின் செவியருகே செல்லமாய்க் கேட்டேன். ஊர்ல‌ ஓடித்திரியற ஆட்டுக்குட்டிப்பா என்றாள் சற்றும் யோசிக்க...
More

Singapore நைட் சஃபாரி.

  இருட்டிடுச்சு கிளம்புங்க என்பது தான் பொதுவாக மிருக காட்சி சாலைகளில் கேடும் வாசகம். காரணம், இரவில் விலங்குகளுடைய செயல்பாடுகள் மாறுபடும். காலையில் சாதுவாய் தூங்கிக் கொண்டிருக்கும் விலங்குகள் இரவில் சட்டென ஷார்ப்பாகி சிலிர்த்துக் கொள்ளும். ஆனால் சிங்கப்பூரிலுள்ள மிருக காட்சி சாலை அப்பையல்ல. “இருட்டினதுக்கு அப்புறம் வாங்க…” என்று அழைப்பு விடுக்கிறது. இது ஒரு நைட் சஃபாரி. இராத்திரி போய் மிருகங்களைச் சுற்றிப் பார்க்கும் இடம். சுமார் அரை சதுர கிலோ மீட்டர் தூரத்துக்கு ஒரு பிரமிப்பூட்டும...
More