ரஜினி பற்றி ஷாரூக்.

  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தைத் தவிர்த்து விட்டு இந்திய சினிமாவை எழுதி விட முடியாது. தென்னிந்திய‌ ந‌டிக‌ர்க‌ள் முத‌ல் வ‌ட‌ இந்திய‌ ந‌டிக‌ர்க‌ள் வ‌ரை விய‌ந்து பார்க்கின்ற‌ ஒரு ந‌டிக‌ர். அவ‌ருட‌ன் ஒரு காட்சியிலாவ‌து த‌லைகாட்டி விட‌ வேண்டுமென்பது பல‌ ந‌டிக‌ர், ந‌டிகைய‌ரின் வாழ்நாள் இல‌ட்சிய‌ம். அவ‌ரை ஒரு முறையேனும் நேரில் பார்க்க‌ வேண்டுமென்ப‌து கோடானுகோடி ர‌சிக‌ர்க‌ளின் வாழ்நாள் ஆசை. ஒரு சினிமா ர‌சிக‌ராக‌ வ‌ள‌ர்ந்து, க‌ண்ட‌ர்ட‌ராக‌ ப‌ணியை ஆர‌ம்பித்து இன்று ச‌ர்வ‌தேச‌ ச‌மூக‌த்தை வ‌சீக...
More

சுயமாய் சிந்திக்கும் ரோபோ ! சாத்தியமாகிறான் எந்திரன் ?

  சொன்ன வேலையைச் சமர்த்தாகச் செய்து முடிக்கும் வேலையைத் தான் ரோபோக்கள் செய்து வருகின்றன. உள்ளே இருக்கும் மென்பொருளில் என்ன கட்டளை எழுதப்பட்டிருக்கிறதோ அதையே தான் அவை பின்பற்றுகின்றன. “டிவியைப் போடு” என்று சொன்னால் டிவியை எடுத்துக் கீழே போடும் எந்திரன் ரஜினியைப் போல ! கொடுக்கப்பட்ட சூழல் மாறிப்போனால் ரோபோக்கள் செய்வதறியாமல் குழம்பிப் போகும். அப்படிக் குழம்பிப் போகாமல் இருக்க வேண்டுமானால் ரோபோக்கள் கொஞ்சம் “சுய புத்தி” உடையவர்களாக இருக்க வேண்டும். அந்த தொழில் நுட்பத்துக்காகத் தான் வ...
More

கே பாலசந்தர் : வாழ்வும் படைப்பும்

  அபூர்வ‌ ராக‌ங்க‌ள் 1975ம் ஆண்டு பால‌ச‌ந்த‌ர் இய‌க்க‌த்தில் ஒரே ஒரு திரைப்ப‌ட‌ம் தான் வெளியான‌து அது அபூர்வ‌ ராக‌ங்க‌ள். போதும். திரையுல‌கிற்கு ர‌ஜினிகாந்த் எனும் ம‌ந்திர‌த்தை அறிமுக‌ம் செய்த‌ நாள். ஸ்டைல் அமுத‌சுர‌பியான‌ ர‌ஜினிகாந்த் வெள்ளித் திரையில் தோன்றிய‌ அந்த‌ ஒரு ப‌ட‌ம் போதும் பால‌ச‌ந்த‌ருக்கு 1975ல் என்ப‌து தான் கோடிக்க‌ண‌க்கான‌ ர‌ஜினிர‌சிக‌ர்க‌ளின் குர‌லாய் இருக்கும். க‌ம‌ல‌ஹாச‌னும், ஸ்ரீவித்யாவும் முத‌ன்மைக் க‌தாபாத்திர‌ங்க‌ளில் ந‌டிக்க‌ ர‌ஜினிகாந்த் இந்த‌ப் ப‌ட‌த்த...
More

ஷாரூக்கான் : தேவதைகளின் தேசிய கீதம்

  தமிழில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஷங்கரின் இயக்கத்தில் எந்திரன் திரைப்படம் பட்டையைக் கிளப்பியது. இந்தியாவிலும் உலக நாடுகளிலும் அதன் வரவேற்பு பிரமாதமாக இருந்தது. அந்த சூட்டோடு சூடாக ஷாரூக்கான் அதே போன்றதொரு வித்தியாசமான ஃபேன்டஸி திரைப்படத்தை எடுக்க நினைத்ததன் விளைவு தான் ரா.ஒன். இந்தப் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு காட்சியில் 'சிட்டி ரோபோ' வாகவே வருவார் எனும் ஒரு காரணம் போதுமானதாக இருந்தது இதைத் தமிழில் டப் செய்ய. ஷாரூக்கானின் படங்களில் தமிழில் டப் செய்யப்பட்ட...
More

கபாலி திரை விமர்சனம்

கபாலி மகிழ்ச்சி. இப்படித் தான் ஆரம்பிக்கத் தோன்றுகிறது கபாலி படத்தைப் பற்றி எழுத நினைக்கும் போது. நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு நல்ல திரைப்படம் பார்த்த திருப்தி. ஹாலிவுட்டின் டாப் டென் திரைப்படங்களின் பட்டியலில் எப்போதுமே இடம்பிடிக்கும் திரைப்படம் காட்ஃபாதர். அந்த திரைப்படத்தின் சாயலிலும், பாதிப்பிலும் ஏராளம் தமிழ்ப் படங்கள் வந்திருக்கின்றன. ஆனால் எந்தப் படமுமே அந்தத் திரைப்படம் தந்த தாக்கத்தையோ, அதன் உருவாக்கத்தையோ பிரதியெடுப்பதில் வெற்றியடைந்ததில்லை. எனது பார்வையில் முதல் வெற்றியை...
More

இயக்குனர் சிகரம் : பாலசந்தர் ( நூல் )

என்னது !! நிஜமாவா ? வாட்....!!! ஓ..மை..காட்.... 2014 டிசம்பர் இருபத்து மூன்றாம் தியதி உலகெங்கும் வாழும் தமிழ் சினிமா ரசிகர்களின் உதடுகள் அதிர்ச்சியின் உச்சத்தில் அசைந்த‌ன‌. அவ‌ர்க‌ளால் ந‌ம்ப‌ முடிய‌வில்லை. கிள்ளிப் பார்த்துக் கொண்டார்க‌ள். நிஜ‌ம் தான். இனிமேல் அவ‌ர் ந‌ம்முட‌ன் இல்லை. அவ‌ர்க‌ளுக்கு நிஜ‌த்தை ஏற்றுக்கொள்ள‌வே நிறைய‌ நேர‌ம் பிடித்த‌து. இன்னும் இரண்டு தினங்களில் கிறிஸ்மஸ். கிறிஸ்து பிறப்பை வரவேற்க வீடுகளெங்கும் நட்சத்திரங்கள் தொங்கின. அந்த சூழலில் நட்சத்திரங்களோடு வ...
More