மன விளிம்புகளில்

மன விளிம்புகளில் : ஒரு பருந்துப் பார்வை (யோகியார்) கவிதைகள் வெறும் வார்த்தைகளின் தேர்வலம் அல்ல; அவை உணர்வுகளின் ஊர்வலம்--என அட்டகாசமாகத் தனது முன்னுரையில் நம்பிக்கையுடன் ஆரம்பிக்கும் 'சேவியரின்' 'மன விளிம்புகளில்' என்ற கவிநூலை நிதானமாக,சொல்விடாமல் படித்தேன். பல கவிகளில் தேன்வரிகள்,புதிய சிந்தனைகள்,கற்பனை வளம் யாவும் மிளிரக் கண்டு மகிழ்ந்தேன்.இதுகவிதை அல்ல என ஆரம்பிக்கும் தன் முதல் பாட்டிலேயே நம் மனத்தைக் கீழ்வரும் வரிகளால் கவர்ந்துவிடுகிறார்; '"தோகைகளைப் பாடிவிட்டு, மயிலைச் சூப் வைத்துக் ...
More