உங்களுக்குத் தெரியாத போதைகள்

இதெல்லாம் போதை தான்.   தண்ணி, தம், கஞ்சா இத்யாதி இவையெல்லாம் தான் போதை ன்னு நினைக்கிறீங்களா ? நோ..நோ… போதைக்கு பல முகங்கள் உண்டு. இண்டர்நெட் இது ஒரு ஹைடெக் போதை. வந்ததும் வராததுமா www அடித்துப் பார்ப்பதில் ஒரு சுகம். இண்டர் நெட் வேலை செய்யாவிட்டால் அவ்வளவு தான் எதையோ பறி கொடுத்தது போல மனம் அலையும். ஏதாவது வெப்சைட், ஃபேஸ்புக், வாட்ஸப், சேட், பிளாக், பலானது என சகட்டுமேனிக்கு உலவி பொழுதைக் கரைப்பது இந்த போதை. இந்த போதையில் உலவும் ஆண்களும் பெண்களும் எண்ணிக்கையில் சரி சமம் என்கின...
More

”தம்” வினை, தம்மைச் சுடும்.

  1970ல் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த நிக்ஸன் தான் சிகரெட் டப்பாக்களின் மேல் “எச்சரிக்கை” வாசகம் எழுதும் சட்டத்தைக் கொண்டு வந்தார். அமெரிக்காவில் தொலைக்காட்சி விளம்பரங்களும் அதன் பின் தான் தடை செய்யப்பட்டன. அது வரை “தம் ரொம்ப நல்லது, ஆரோக்கியமானது” என்று விளம்பரம் செய்யப்பட்டு வந்தது !   சிகரெட் விற்பனையின் மூலம் ஒரு ஆண்டுக்குக் கிடைக்கும் தொகை சுமார் 400 பில்லியன்கள்.   ஒரு இழு இழுத்தால் மூளைக்கு பத்து வினாடியில் சென்று சேரும் சக்தி புகைக்கு உண்டு. அதேபோல ...
More

தம் அடிப்பது பற்றி நாம் நினைப்பவை vs நெசம்

  1 நெனப்பு : தம் அடிக்கிறதை நான் எப்போ வேணும்னாலும் நிறுத்துவேன்.                                  மத்தவங்களுக்கு தான் அது கஷ்டம் ! எனக்கு வெரி சிம்பிள். நெசம் : ஆண்டுக்கு 3.5 கோடி பேர் சிகரெட் பழக்கத்தை நிறுத்த முயல்கிறார்கள். ஆனால் வெறும் 7 சதவீதம் பேர் தான் வெற்றியடைகிறார்கள். மேட்டர் சீரியஸ். உஷார் ! 2 நெனப்பு : என் வாய், நான் தம்மடிக்கிறேன். மத்தவனுக்கென்ன வந்துதாம் ? நெசம் : ஆண்டுக்கு 49000 பேர் பாசிவ் ஸ்மோக்கிங்கினால் இறந்து போகிறார்கள் என்கிறது அமெரிக்காவின் நே...
More

மெடிக்கல் ஸ்டோரில் போதை

டாஸ்மாக் கடையில போய் சில்லறை வாங்கினாக் கூட உலகம் உங்களைச் சில்லறைத் தனமாத் தான் பார்க்கும். ஆனா மெடிக்கல் ஸ்டோர்ல போய் போதை சமாச்சாரம் வாங்கினாக் கூட உலகம் கண்டுக்காது. அதனால தான் எந்த மருந்தெல்லாம் போதை தருதுன்னு பாத்து பாத்து மக்கள் வாங்கி கமுக்கமா போட்டுக்கறாங்க. அலோபதியில் போதையில் முதலிடம் தூக்கமருந்துக்கு. பெரும்பாலும் பிரிஸ்கிரிப்ஷன் இல்லாமல் இதைக் கொடுக்கமாட்டார்கள். இருந்தாலும் பாட்டிக்கு முடக்கு வாதம், தாத்தாக்கு முட்டி வலி என ஏதாச்சும் காரணம் சொல்லி மக்கள் வாங்கிச் செல்கிறார்க...
More

இதம்… இது ..”இ”-தம்

ஜனவரி ஒன்றாம் தியதி தம் பார்ட்டிகள் தவறாமல் எடுக்கும் வாக்குறுதி “இன்று முதல் தம் அடிக்க மாட்டேன்” என்பது தான். “நாலு மணி நேரமா தம் அடிக்கல மச்சி” என பேசிவிட்டு அடுத்த நாளே தம்மும் கையுமாய் அசடு வழிவார்கள். மனசுக்குள் ஒரு டீ, ஒரு தம் என்ற நினைப்பு வந்தாலே போதும். அல்லது மூக்கு முட்ட சாப்பிட்டுவிட்டு ஏப்பம் விடும்போ ஞாபகத்தில் சிகரெட் வந்தாலே போதும். உறுதி மொழி இறுதி மொழியாகிப் போகும். இப்படி விடவும் முடியாமல், தொடவும் முடியாமல் அல்லாடுபவர்கள் தான் தயாரிப்பாளர்களின் முதலீட்டாளர்கள். அவர்கள...
More

போதை தாதாக்கள்

போதை தாதாக்கள் உலகுக்குப் போதை சப்ளை செய்வது மிகப் பெரிய தொழில். ஒரு பெரிய கார்ப்பரேட் போல இயங்கும். ஆனால் எங்கே நடக்கிறது எப்படி நடக்கிறது என்பது பூதக் கண்ணாடி வைத்துப் பார்த்தால் தான் தெரியும். ஒவ்வொரு வினாடியும் நம்மைச் சுற்றி முகமற்ற நிழல் போல இந்த பிஸினஸ் நடக்கும். அதனால் தான் இதை நிழல் உலகம் என்கிறார்கள். இந்த போதை பிஸினஸில் உலகைக் கலக்கிய கில்லாடிகளில் சிலர்…   பாப்லோ எமிலியோ எஸ்கோபர் கேவ்ரியா (Pablo Escobar) தாதாக்களின் பட்டியலில் அசைக்க முடியாத இடத்தில் இருக்கிறார...
More

போதை எழுத்தாளர்கள்

உற்சாக எழுத்தாளர்கள்… பலருக்கு எழுதறது தண்ணி பட்ட பாடு. சிலருக்கு தண்ணி போட்ட பிற்பாடு ! மப்புல இருந்தாதான் மாப்ளே தப்புல்லாம கதை வரும் என்பவர்களின் லிஸ்ட் சுவாரஸ்யமானது. நம்ம ஊரில் சோமபானத்தில் முக்குளித்து எழுதுபவர்களைத் தவிர்த்து, உலகில் யாரெல்லாம் இந்த ஹிட் லிஸ்ட்டில் வருகிறார்கள். எர்னஸ்ட் ஹெமிங்வே(Ernest Hemingway) 1954ல் இவர் வாங்கிய இலக்கியத்துக்கான நோபல் பரிசு இவருடைய எழுத்துக்களின் தரத்துக்கு ஒரு பருக்கைப் பதம். அதற்கு முந்தைய ஆண்டு புலிட்சர் விருது வாங்கினார்.  அமெரிக்காவ...
More