Christianity : இறைவனின் குழந்தைகள்.

இறைவனின் குழந்தைகள். "உனக்கு என்ன கொழுந்த பொறந்திருக்கு ?" "ஆம்பள !" "நல்லாயிருக்கட்டு பிள்ள.. நல்லாயிருக்கட்டு" "உனக்கு ஆணா பெண்ணா ?" "பெண்ணு.." "ஆணாயிருந்தா என்ன பெண்ணா இருந்தா என்ன ? ஆயுசோட இருக்கணும். அத்தற தேன்" ஒரு சில பத்து ஆண்டுகளுக்கு முன் நம்ம ஊர் கிராமங்களில் இத்தகைய உரையாடல்கள் சர்வ சாதாரணம். ஆண் குழந்தையென்றால் உடனடி மகிழ்ச்சி ! மனப்பூர்வமான வாழ்த்துகள். பெண் பிள்ளையெனில், "சரி, கடவுள் கொடுத்தது நல்லா இருக்கட்டும்" எனுமளவில் ஒரு வார்த்தை ! ஒரு ஆறுதல் வார்த்தை போல. ஒருவ...
More

இயேசு சொன்ன உவமைகள் 14 : விருந்துக்கான அழைப்பு

லூக்கா 14 : 15..24 இயேசுவோடு பந்தியில் அமர்ந்தவர்களுள் ஒருவர் இவற்றைக் கேட்டு அவரிடம், “இறையாட்சி விருந்தில் பங்கு பெறுவோர் பேறுபெற்றோர்” என்றார். இயேசு அவரிடம் கூறியது: “ஒருவர் பெரிய விருந்து ஒன்றை ஏற்பாடு செய்து பலரை அழைத்தார். விருந்து நேரம் வரவே அவர் அழைப்புப் பெற்றவர்களிடம் தம் பணியாளரை அனுப்பி, ‘வாருங்கள், எல்லாம் ஏற்கெனவே ஏற்பாடு செய்தாகி விட்டது’ என்று சொன்னார். அவர்கள் எல்லாரும் ஒருவர்பின் ஒருவராய்ச் சாக்குப்போக்குச் சொல்லத் தொடங்கினர். முதலில் ஒருவர், ‘வயல் ஒன்று வாங்கியிருக்கிற...
More

கேளுங்கள் தரப்படும், தட்டுங்கள் திறக்கப்படும் – 1

    1 இறைமகன் இயேசு இந்த உலகிற்கு மனிதனாக வந்ததன் நோக்கங்கள் இரண்டு.   ஒன்று, மனிதர்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து மீட்க தனது உயிரைப் பலியாகத் தருவது. அதன் மூலம் அவரை நம்புவோருக்கு மீட்பையும் விண்ணக வாழ்வையும் அளிப்பது. "பாவங்களை நீக்கவே அவர் தோன்றினார் என்பது உங்களுக்குத் தெரியும். அவரிடம் பாவம் இல்லை.( 1 யோவான் 3 : 5)" இரண்டாவது, ஒரு மனிதன் புனிதனாக வாழ்வது எப்படி என்பதை தனது வாழ்க்கையின் மூலம் வாழ்ந்து காட்டுவது. "எல்லா வகையிலும் நம்மைப்போலச் சோதிக்கப்பட...
More

இயேசு சொன்ன உவமைகள் 9 : தலைவனும், பணியாளரும்

  லூக்கா 17 : 5..10   ( புது மொழிபெயர்ப்பு )   திருத்தூதர்கள் ஆண்டவரிடம், “எங்கள் நம்பிக்கையை மிகுதியாக்கும்” என்று கேட்டார்கள். அதற்கு ஆண்டவர் கூறியது: “கடுகளவு நம்பிக்கை உங்களுக்கு இருந்தால் நீங்கள் இந்த காட்டு அத்தி மரத்தை நோக்கி, ‘நீ வேரோடே பெயர்ந்துபோய்க் கடலில் வேரூன்றி நில்’ எனக் கூறினால் அது உங்களுக்குக் கீழ்ப்படியும். “உங்கள் பணியாளர் உழுதுவிட்டோ மந்தையை மேய்த்துவிட்டோ வயல்வெளியிலிருந்து வரும்போது அவரிடம், ‘நீர் உடனே வந்து உணவருந்த அமரும்’ என்று உங்க...
More

இயேசு சொன்ன உவமைகள் 8 : வழி தவறிய ஆடு

லூக்கா 15 : 4..7 (புதிய மொழிபெயர்ப்பு ) “உங்களுள் ஒருவரிடம் இருக்கும் நூறு ஆடுகளுள் ஒன்று காணாமற் போனால் அவர் தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் பாலை நிலத்தில் விட்டுவிட்டு, காணாமற் போனதைக் கண்டுபிடிக்கும் வரை தேடிச்செல்ல மாட்டாரா? கண்டுபிடித்ததும், அவர் அதை மகிழ்ச்சியோடு தம் தோள்மேல் போட்டுக் கொள்வார்; வீட்டுக்கு வந்து, நண்பர்களையும் அண்டை வீட்டாரையும் அழைத்து, ‘என்னோடு மகிழுங்கள்; ஏனெனில் காணாமற்போன என் ஆட்டைக் கண்டுபிடித்து விட்டேன்’ என்பார். அதுபோலவே மனம் மாறத் தேவையில்லாத் தொண்ணூற்ற...
More

Christianity : மாதாவுக்கு மணி மகுடம்.

அன்னை மரியாள் என்றதும் மனக் கண்ணில் என்ன விரிகிறது ? ஒரு மென்மையான கருணை வடியும் முகம். குழந்தை இயேசுவை தாங்கியிருக்கும் ஒரு தாய்மையின் வடிவம். அல்லது துயரத்தின் விழிகளோடு, இயேசுவின் வலிகளையும், மரணத்தையும் காணும் உருவம். இப்படித் தான் உலகின் பெரும்பாலான ஓவியங்களும், சிற்பங்களும் அன்னை மரியாவை காட்சிப்படுத்துகின்றன. உலகெங்கும் குறைந்தபட்சம் 37 மில்லியன் கிறிஸ்தவ ஆலயங்கள் இருக்கின்றன. இவற்றில் கத்தோலிக்க தேவாலயங்கள் அனைத்திலும் தவறாமல் பார்க்க முடிகின்ற ஒரு சிற்பம் அன்னை மரியாளின் சிற்பம்....
More

Christianity : இதற்குமேல் இயேசுவாலும் முடியாது

இதற்குமேல் இயேசுவாலும் முடியாது ! மகள் இறந்து விட்டாள் போதகரை இனியும் ஏன் தொந்தரவு செய்கிறீர் ? இதற்குமேல் இயேசுவால் எதுவும் செய்ய முடியாது என நினைத்தார்கள். நீர் இங்கே இருந்திருந்தால் லாசர் இறந்திருக்க மாட்டானே ! கதறிய சகோதரிகள் நினைத்தனர் இனிமேல் எதுவும் பயன் இல்லை. நலம் பெற விரும்புகிறாயா எனும் கேள்விக்கு "குளத்தில் இறக்கி விட ஆளில்லை" என்றான் முப்பத்தெட்டு வருட‌ படுக்கை மனிதன். இறக்கி விடாவிடில் இறக்க வேண்டும் ! என்றே அவன் நினைத்தான். இறந்து போகும் முன...
More

இயேசு சொன்ன உவமைகள் 6 : புதையல் கண்ட மனிதன்

மத்தேயு 13: 44 ஒருவர் நிலத்தில் மறைந்திருந்த புதையல் ஒன்றைக் கண்டுபிடிக்கிறார். அவர் அதை மூடி மறைத்து விட்டு மகிழ்ச்சியுடன் போய்த் தமக்குள்ள யாவற்றையும் விற்று அந்த நிலத்தை வாங்கிக்கொள்கிறார். விண்ணரசு இப்புதையலுக்கு ஒப்பாகும். மத்தேயு 13 : 44 பரலோகராஜ்யம் நிலத்தில் புதைந்திருக்கிற பொக்கிஷத்துக்கு ஒப்பாயிருக்கிறது; அதை ஒரு மனுஷன் கண்டு, மறைத்து, அதைப் பற்றிய சந்தோஷத்தினாலே போய், தனக்கு உண்டான எல்லாவற்றையும் விற்று, அந்த நிலத்தைக் கொள்ளுகிறான். இயேசு இந்த உவமையைச் சொல்லிவிட்டு, வி...
More

இயேசு சொன்ன உவமைகள் : 5 ; முத்தும், வணிகரும்.

  மத்தேயு 13 :44,45 வணிகர் ஒருவர் நல்முத்துகளைத் தேடிச் செல்கிறார். விலை உயர்ந்த ஒரு முத்தைக் கண்டவுடன் அவர் போய்த் தமக்குள் யாவற்றையும் விற்று அதை வாங்கிக்கொள்கிறார். விண்ணரசு அந்நிகழ்ச்சிக்கு ஒப்பாகும். மத்தேயு 13 :44,45 மேலும், பரலோகராஜ்யம் நல்ல முத்துக்களைத் தேடுகிற வியாபாரிக்கு ஒப்பாயிருக்கிறது. அவன் விலையுயர்ந்த ஒரு முத்தைக் கண்டு, போய், தனக்குண்டான எல்லாவற்றையும் விற்று, அதைக் கொள்ளுகிறான் இயேசு தனது போதனைகளை எப்போதுமே சாமான்யர்களின் வாழ்க்கையிலிருந்தே தேர்ந்தெடுக்கி...
More

Christianity : அழைப்பு

செல் ! ஆபிரகாமுக்கு வந்தது அழைப்பு ! ஊர் எனும் ஊரை விட்டார். குவித்து வைத்த‌ செல்வத்தையெல்லாம் குதிகாலால் ஒதுக்கினார். ஏன் ? எதற்கு ? எப்படி ? ஆபிரகாம் கேட்கவில்லை. மாலுமியாய் கடவுள் வந்தால் வரைபடங்கள் தேவையில்லை. ஒற்றை விதையிலிருந்து மானுடத்தை மலர வைத்தார் இறைவன். மோசே ! தார்மீகக் கோபத்தால் எகிப்தியனை எதிர்த்தார். கொலை எனும் உலையில் சிக்கி அச்சத்தை அணிந்தார். உயிரை சுருக்குப் பையில் சுருட்டி பயத்தின் பதுங்கு குழிகளில் பதுங்கியே வாழ்ந்தார். செருப்பைக் க...
More