108. கனானியப் பெண்

  தீர், சீதோன் நாட்டின் எல்லைப் பகுதிகளில் ஒரு கனானியப் பெண் வசித்து வந்தார். அவள் இயேசுவைப் பற்றியும், அவர் செய்கின்ற அற்புதங்களைப் பற்றியும் கேள்விப்பட்டிருந்தாள். கனானியர்கள் பிற இனத்தவர். இயேசுவின் பணிவாழ்வோ யூதர்களின் மத்தியில் தான் இருந்தது. அந்த கனானியப் பெண்ணுக்கு இயேசு யூதர் என்பதும், அவர் தாவீது மன்னனின் வழிமரபினர் என்பதும், அவரே மீட்பர் என்பதும் எல்லாமே தெரிந்திருந்தது. அவளுடைய மகளை பேய்பிடித்திருந்தது. இயேசுவால் மட்டுமே அவளைக் குணப்படுத்த முடியும் என அவள் நம்பினாள். ...
More

107. நூற்றுவர் தலைவர்

  இயேசு கப்பர்நகூம் எனும் இடத்திற்குச் சென்றார். நூற்றுவர் தலைவர் ஒருவர் அவரிடம் வந்தார். நூற்றுவர் தலைவர் நூறு படை வீரர்களின் தளபதி. அவர் ஒரு ரோமப் படை வீரர். படைத்தளபதி இயேசுவிடம் சொன்னார். "ஐயா, என் ஊழியன் முடக்குவாதத்தால் மிகுந்த வேதனையுடன் படுத்துக் கிடக்கிறான்" "நான் வந்து அவனைக் குணமாக்குவேன்" இயேசு பதில் சொன்னார். உடனே நூற்றுவர் தலைவர் பதட்டப்பட்டார். "ஐயா, நீர் என் வீட்டிற்குள் அடியெடுத்து வைக்க நான் தகுதியற்றவன். ஆனால் ஒரு வார்த்தை மட்டும் சொல்லும்; என் ஊழியன் ந...
More

106. போந்தியு பிலாத்து

  இயேசுவை அறிந்த பெரும்பாலானோருக்குத் தெரிந்திருக்கக் கூடிய ஒரு பெயர் பிலாத்து. இயேசுவின் மீது பொய் குற்றம் சாட்டி அவரை பிலாத்துவின் முன்னால் கொண்டு வந்து நிறுத்தினார்கள். அவர் தான் அப்போதைய ஆளுநர். தனக்கு முன்னால் நின்றிருந்த இயேசுவை விசாரணை செய்தான் பிலாத்து. ஆனால் இயேசுவிடம் குற்றம் எதையும் காண அவனால் முடியவில்லை. "இவனிடம் நான் குற்றம் ஏதும் காணவில்லை." என மக்களைப் பார்த்துச் சொன்னான். அவன் இயேசுவை அப்போதே விடுவித்திருக்க முடியும். ஆனால் செய்யவில்லை. அவன் நீதி இருக்கையில்...
More

105. கயபா

  இலாசர் என்றொருவர் இறந்து விட்டார். அவரைக் கல்லறைக் குகையில் வைத்து நான்கு நாட்கள் ஆகிவிட்டது. இயேசு அந்த இடத்துக்குச் சென்றார். 'லாசரே வெளியே வா' என்றார். லாசர் உயிர்பெற்று வெளியே வந்தான். கூடியிருந்த மக்கள் அதிர்ச்சியடைந்தார்கள். பலர் இயேசுவில் விசுவாசம் கொண்டனர். சிலர் இந்த அற்புதச் செயலைப் பரிசேயர்களுக்குத் தெரிவித்தனர். பரிசேயர்கள் ஏற்கனவே இயேசுவின் போதனைகளாலும், மக்கள் செல்வாக்கினாலும் எரிச்சலடைந்து கிடந்தனர். இப்போது இந்தச் செய்தியும் வந்து விட்டது. பரிசேயர்கள், மறைநூல்...
More

104 . அன்னா

  இயேசுவின் காலத்தில் வாழ்ந்த தலைமைக்குரு அன்னா. இவர் சேத் என்பவருடைய மகன். கிமு 22, 23களில் பிறந்தவர்.  அன்னா என்பதற்கு "யகோவா வின் கிருபை" என்பது பொருள். கிமு.6 முதல் 15 வரை தலைமைக்குருவாக ரோம அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டவர். அவருடைய பதவிக்காலம் முடிந்த பின்பும் அறிவிக்கப்படாத தலைவராக இருந்தவர். அன்னாவுக்கு ஐந்து மகன்கள் இருந்தார்கள். அவர்கள் ஐந்து பேருமே பின்னர் தலைமைக் குருக்களாக பணியாற்றினார்கள். அவருடைய மருமகன் கயபாவும் தலைமைக் குருவாய் இருந்தார். இயேசு சிலுவையில் அறைய...
More

103. பரபாஸ் ( பரபா )

பரபாஸ் ( பரபா ) * இயேசு மதகுருக்களாலும், பரிசேயர்களாலும் பிடிக்கப்பட்டு ஆளுநர் பிலாத்துவின் முன்னால் நிறுத்தப்பட்டார். பிலாத்துவுக்கு இயேசு குற்றமற்றவர் என்பது தெரியும். பிலாத்துவின் மனைவி இயேசுவின் போதனைகளின் பால் ஈர்க்கப்பட்டிருந்தவர். "இவன் தன்னை அரசன் என கூறிக் கொள்கிறான்" என பிலாத்துவிடம் சொன்னது கூட்டம். பிலாத்துவுக்குக் கொம்பு சீவி விடுவதே அவர்களுடைய திட்டம். பிலாத்து இயேசுவைப் பார்த்துக் கேட்டான். "நீ யூதர்களின் அரசனா ?" "நீராக இதைக் கேட்கிறீரா? அல்லது மற்றவர்கள் சொன்ன...
More

102. மகதலா மரியாள்

  மகதலா மரியாள், மகதலேனா மரியாள் என்றும் அழைக்கப்படுகிறார். இவர் ஏழு அசுத்த ஆவிகளினால் பிடிக்கப்பட்டிருந்த பெண். இவரிடமிருந்த தீய ஆவிகளை இயேசு வெளியேற்றிய பின்னர் மகதலா மரியாள் இயேசுவின் இறை பணியில் தன்னை இணைத்துக் கொண்டார். இயேசு தனது பணிவாழ்வின் நிறைவாக, எதிரிகளால் பிடிக்கப்பட்டு கொலை செய்வதற்காகக் கொண்டு செல்லப்பட்ட‌ வேளையிலும் மகதலா மரியாள் இயேசுவை விட்டு விலகவில்லை. சிலுவையில் இயேசு தொங்கிக் கொண்டிருக்கையிலும் கூட மகதலா மரியாள் இயேசுவை விட்டு விலகாமல் உடைந்த இதயத்தோடு அவர் பா...
More

101. சதுசேயர்

  இயேசு தனது போதனைகளின் மூலமாக மக்களை வசீகரித்துக் கொண்டிருந்த ஒரு பொழுதில் ஒரு கூட்டத்தினர் இயேசுவிடம் வந்தார்கள். "இயேசுவே எங்களுக்கு ஒரு சந்தேகம். திருமணமான ஒருவர் குழந்தைகள் இல்லாமல் இறந்து போனால், அவருடைய மனைவியை, அவனுடைய சகோதரன் மணந்து கொள்ளலாம் என்பது மோசேயின் சட்டம். அப்படியே இரண்டாம், மூன்றாம் என ஏழாம் சகோதரர் வரை அவளை மணம் முடித்தனர். யாருக்கும் குழந்தைகள் இல்லை. எல்லோரும் இறந்தனர். கடைசியில் அந்தப் பெண்ணும் இறந்தாள். உயிர்த்தெழும் போது அவள் அந்த ஏழுபேரில் யாருக்கு மனைவி...
More

இயேசுவின் வரலாறு 42 : உயிர்த்த இயேசுவின் காட்சிகள்

  அந்த நேரத்தில் மகதலா மரியாளும், யாக்கோபின் தாய் மரியாவும், சலோமியுமாக இயேசுவின் கல்லறையருகே வந்தார்கள். அவர்கள் கைகளில் நறுமணப் பொருட்கள். யூத மரபுப்படி கல்லறையிலிருக்கும் உடலில் நறுமணப் பொருட்கள் பூசுவது வழக்கம். 'காவலர்கள் இருப்பார்கள். நாம் கேட்டால் அவர்கள் கல்லைப் புரட்டி நமக்கு உதவுவார்களா ?' என்று உரையாடிக் கொண்டே நடந்தார்கள் அவர்கள். கல்லறையை நெருங்க நெருங்க அவர்கள் இதயத்துடிப்பு அதிகரித்தது. கல்லறை வாசலில் இருந்த கல் புரட்டப்பட்டிருக்கிறது ! அவர்கள் கல்லறையை நோக்கி ஓடி...
More

இயேசுவின் வரலாறு 41 : இயேசுவின் மரணமும், உயிர்ப்பும்

* இயேசு தன்னுடைய நம்பிக்கைக்குரிய பதினொன்று சீடர்களையும் பார்த்தார். 'உங்களை நான் அன்பு செய்தது போல நீங்கள் ஒவ்வொருவரையும் அன்பு செய்யுங்கள். உள்ளம் கலங்காதீர்கள். நீங்கள் தந்தையை நம்புகிறீர்கள் என்னையும் நம்புங்கள். நான் என் தந்தையின் இல்லத்துக்குச் சென்று உங்களுக்காய் இருக்கைகள் தயாரிப்பேன்'. இயேசு சொன்னார். சீடர்களிடையே ஒரு அமானுஷ்ய மௌனம் நிலவியது. 'நானே வழி, நானே உண்மை, நானே உயிர். என் வழியாய் அன்றி யாரும் தந்தையிடம் வர முடியாது. நீங்கள் என்னை அறிந்திருந்தால் தந்தையையும் அறிவீர்...
More