ஐந்தில் திருந்து..

    ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்பார்கள். ஐந்தில் திருந்து இல்லையேல் ஐம்பதில் வருந்து என்கிறது புதிய ஆராய்ச்சி ஒன்று. குழந்தையாய் இருக்கும் போது ஆரோக்கியமான உணவுப் பழக்கம் ஏற்படாவிட்டால் குழந்தைகளுக்கு எதிர்காலத்தில் பல்வேறு விதமான புற்று நோய் வரும் வாய்ப்பு பல மடங்கு அதிகரிக்கிறது என்கிறது அந்த ஆராய்ச்சி. குழந்தை ஆசையாய் கேட்கிறதே, அடம்பிடிக்கிறதே என்பதற்காக தேவையற்ற நொறுக்குத் தீனிகளையும், சிப்ஸ், பர்கர், பீட்சா போன்றவற்றையும் வாங்கித் தரும் பெற்றோர் குழந்தைகளுக்குள் க...
More

குழந்தைகளிடம் போன் குடுக்கலாமா ?

    அங்கிங்கெனாதபடி எங்கும் பார்க்கலாம் கைப்பேசியில் பேசியபடியே நடக்கும் சிறுவர்கள், மற்றும் பால்ய வயதினரை. கைப்பேசியில் அதிக நேரம் பேசுவது மூளைக்கு ஆபத்து, கைப்பேசியில் பேசிக்கொண்டே காரோட்டுவது கவனத்தைச் சிதைக்கும் என வரிசையாய் வந்து கொண்டிருக்கும் ஆராய்ச்சிகளின் பட்டியலில் புதிதாய் சேர்ந்திருக்கிறது இன்னுமொரு ஆராய்ச்சி. குழந்தைகள் கைப்பேசியில் பேசிக்கொண்டே சாலையைக் கடக்கும்போது அவர்களுடைய கவனம் 20 விழுக்காடு குறைந்து போகிறது. இதன் மூலம் அவர்கள் பெரும் விபத்துகளில் சிக்கிக் கொள்ளும்...
More

அல்வாக் கணவனை அறிவது எப்படி ?

  என் ஆத்துக்காரர் ரொம்ப நல்லவர் ன்னு பெண்கள் பேசறதைக் கேட்பதே சந்தோஷம் தான். ஆனா நிலமை எப்போ வேணும்னாலும் மாறலாம். சைக்கிள் கேப் கிடச்சா போதும் ஆண்கள் ஒரு லாரியையே ஓட்டிட்டு வந்துடுவாங்க. சந்தேகப் படுங்கன்னு சொல்லல ! ஆனா சந்தேகப்படலாமா வேண்டாமான்னு கீழே படிச்சு தெரிஞ்சுக்கங்கன்னு சொல்றேன்.   உங்க பார்ட்னர் கொஞ்ச நாளாவே “அந்த” விஷயத்துல ஆர்வமே இல்லாம இருக்கிறாரா ? முழிச்சுக்கோங்க சம்திங் ராங் ! பாத்ரூம் போனா கூட செல்போனும் கையுமா போறாரா. கீழேயே வைக்காம எப்பவுமே கையில ...
More

அல்வா உலகம்..

  இது அல்வா உலகம். எப்படா ஒருத்தன் மாட்டுவான்னு வலை வீசிட்டுத் திரியறவங்க அதிகமாயிட்டாங்க. மாட்டினா கந்தல் தான். உஷாரா இருக்க இந்த அட்வைஸ்களைப் புடிங்க ! “ஆஹா நீங்கள் வெற்றி பெற்று விட்டீர்கள், நீங்கள் சிங்கப்பூர் செல்லலாம்” என்றெல்லாம் வரும் மின்னஞ்சல்களை தயவு தாட்சண்யம் காட்டாமல் உடனடியாக அழித்துவிடுங்கள். “லாட்டரில கோடி ரூபாய் விழுந்திருக்கிறது” என்று உங்களுக்கு யாராவது மெயில் அனுப்பினால் ஒரு சின்ன சிரிப்புடன் டிலீட் செய்து விடுங்கள். அது மட்டுமல்ல, “அட்வான்சாய் பணம் அன...
More

இணையத்தில் தகவல் தேடுவோர் கவனிக்க வேண்டிய டாப் 10 விஷயங்கள்.

சரியாக பத்து ஆண்டுகளுக்கு முன்பு தமிழோசை பத்திரிகையில் எழுதிய கட்டுரை, இன்றைய சூழலுக்கும் பயனுள்ளதாய் இருப்பது போல தோன்றியதால் ... மீள் பதிவு. கணினி என்பது ஆராய்சிகளுக்கும், அலுவலகங்களுக்கும் என்ற நிலை மாறி இன்று வீடுதோறும் ஓர் செல்லப் பிராணி போல இடம்பெற்றிருக்கிறது. இணையத்தின் பயன்பாடு வந்தபின் கணினி என்பது அன்றாட வாழ்வின் தேவைகளுக்கானவை என்னும் நிலை உருவாகியிருக்கிறது. மின்னஞ்சல்கள் அரட்டைகள் என தொடர்புகளுக்குப் பயன்படும் கணினி, தகவல் களஞ்சியமாகவும் பயன்பட்டு வருகிறது என்பது யாவரும் அறி...
More

TIPS : உயிர்காக்க உதவும் 10 செய்திகள்

  நமது வீட்டிலுள்ள முதியவர்களுக்கோ, பெரியவர்களுக்கோ திடீரென அவசர மருத்துவ உதவி தேவைப்படும் போது பதட்டத்துடன் மருத்துவ மனைக்கு ஓடுகிறோம். அங்கே மருத்துவர் கேட்கும் கேள்விகளுக்குச் சரியான பதில் அளிப்பதன் மூலம் மருத்துவ உதவிகள் தாமதமின்றி நோயாளிக்குக் கிடைக்க வழி பிறக்கிறது. பல வேளைகளில் மருத்துவரின் கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாமல் நோயாளியோடு பல காலம் இருக்கும் உறவினர்களே தடுமாறும் நிலை ஏற்பட்டு விடுகிறது. நோயாளிகள் குறித்த சில அடிப்படைத் தகவல்களை எழுதி வைத்திருப்பது சிக்கலான நேரங்களில்...
More

விடுமுறைகளும், விதிமுறைகளும் ( Vettimani, London)

'அவசர உலகம்' என்று தான் இன்றைய வாழ்க்கையை அழைக்கிறார்கள். அவசரமாய் எழும்பி, அவசரமாய் ஓடி, அவசரமாய் வீடு வந்து, அவசரமாய் தூங்கி, அவசரமாய் எழும்பி என வாழ்க்கை ஓடுகிறது. நின்று நிதானித்தால் ஏதோ உலகமே இடிந்து விழுவது போல எல்லாரும் பாவிக்கிறார்கள். ஒரு நண்பரைப் பார்த்தால் உற்சாகமாய்க் கட்டியணைத்து அரை மணி நேரம் பேச யாருக்கும் நேரம் இருப்பதில்லை. "ஹாய்... வாட் எ சர்ப்ப்ரைஸ்.." என ஒரு வார்த்தை பேசிவிட்டு. அதிகபட்சம் அவருடைய எண்ணை வாங்கி வாட்ஸப்புவோம். அல்லது "பேஸ்புக்ல என்ன நேம் ல இருக்கே ?" என ...
More

பயணம் போகிறீர்களா ? டிப்ஸ் இதோ !

  பயணம் ஒரு அற்புதமான அனுபவம். புது இடங்களைப் பார்ப்பது, புதிய கலாச்சாரங்களை அறிந்து கொள்வது என பயணம் உங்கள் உடலையும், உள்ளத்தையும் உற்சாகப்படுத்தும் விஷயம். நம்ம ஊரைப் பொறுத்தவரை சுற்றுலா என்றால் வெறும் கோயில் குளங்களைச் சுற்றுவதோடோ, புண்ணிய ஸ்தலங்களைத் தரிசிப்பதோடோ முடிந்து போய்விடும். அது நல்லது தான் அதையும் தாண்டிய பொழுதுபோக்கு இடங்களையும் குடும்பத்தோடோ, நண்பர்களோடோ போய் பார்த்து வாருங்கள். சுற்றுலாவினால் வரும் பயன்கள் ஏராளம். சுற்றுலாவினால் மன அழுத்தம் பெருமளவில் குறைகிறது ! மன பாரம் ...
More