நிக் வாயிச்சஸ் ( வியப்பூட்டும் வரலாறு ‍) – 1

“என் குழந்தை எங்கே ?” ஆஸ்திரேலியாவிலுள்ள பிரிஸ்போனில் அமைந்துள்ள ஒரு மருத்துவமனையின் பிரசவ வார்டில் பிரசவித்த களைப்பில் இருந்த தஷ்கா வாயிச்சஸ் (Dushka Vujicic) அருகில் இருந்த நர்ஸிடம் கேட்டாள். பிரசவம் இப்போது தான் முடிந்திருந்தது ! …. “என்னோட குழந்தை எங்கே ? அழுதானா ?” …. நர்ஸின் மவுனம் அந்தத் தாய்க்கு உள்ளுக்குள் கிலியை ஏற்படுத்தியது. பிறந்த குழந்தையைப் பற்றிக் கேட்டால் அமைதியாய் இருந்தால் எந்தத் தாய்க்குத் தான் கிலி ஏற்படாது? இருபத்து ஐந்தே வயதான தாய் அவள். மருத்துவமனையி...
More

ரஜினி பற்றி ஷாரூக்.

  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தைத் தவிர்த்து விட்டு இந்திய சினிமாவை எழுதி விட முடியாது. தென்னிந்திய‌ ந‌டிக‌ர்க‌ள் முத‌ல் வ‌ட‌ இந்திய‌ ந‌டிக‌ர்க‌ள் வ‌ரை விய‌ந்து பார்க்கின்ற‌ ஒரு ந‌டிக‌ர். அவ‌ருட‌ன் ஒரு காட்சியிலாவ‌து த‌லைகாட்டி விட‌ வேண்டுமென்பது பல‌ ந‌டிக‌ர், ந‌டிகைய‌ரின் வாழ்நாள் இல‌ட்சிய‌ம். அவ‌ரை ஒரு முறையேனும் நேரில் பார்க்க‌ வேண்டுமென்ப‌து கோடானுகோடி ர‌சிக‌ர்க‌ளின் வாழ்நாள் ஆசை. ஒரு சினிமா ர‌சிக‌ராக‌ வ‌ள‌ர்ந்து, க‌ண்ட‌ர்ட‌ராக‌ ப‌ணியை ஆர‌ம்பித்து இன்று ச‌ர்வ‌தேச‌ ச‌மூக‌த்தை வ‌சீக...
More

கல்மனிதன் – விமர்சனம் by சொக்கன்

கல்லுக்குள் ஈரம் - என். சொக்கன் தமிழில் மரபுக் கவிதைகள், புதுக் கவிதைகள் என்று ஒரு பாகுபாடு இருப்பதைப்போலவே, புரிகிற கவிதைகள், புரியாத கவிதைகள் என்றும் பிரிவினை உண்டாகியிருப்பதை மறுக்கமுடியாது. எது புரிகிறது, எது புரியாதது, எது இலக்கியம், எது ஜல்லி என்னும் பொதுத் தலைப்புகளில், இந்த இரு கட்சியினரும், ஒருவர் மற்றவர்களைத் தாக்கிக்கொள்வதிலும் குறைச்சலில்லை. இந்த சிண்டுபிடிச் சண்டைகளைப்பற்றிக் கவலைப்படாமல், தொடர்ந்து எழுதிக்கொண்டிருப்பவர்களுக்கும் குறைவே இல்லை. அந்தவிதத்தில், பொதுஜனப் பர...
More