கணவாய் மீன் ( Squid) சாப்பிடலாமா ?

  மீன் வகையில் வந்தாலும் கணவாய் மீன் கொஞ்சம் ஸ்பெஷல் குணாதிசயங்கள் கொண்டது. சாதாரண மீன் சுவையிலிருந்து ரொம்பவே வேறுபடுவதால் கணவாய் மீனுக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளம் உண்டு. உலகெங்கும் கணவாய் மீன் பல்வேறு வகைகளில் பரிமாறப்படுகிறது. மசாலா போட்டுச் சமைப்பது, பொரிப்பது, கிரிலில் வைத்து வேக வைப்பது என பல வகைகளில் இது உருவாக்கப்படுகிறது. சிலர் பாஸ்தா போன்ற உணவுகளில் கணவாய் மீனைச் சேர்த்துச் சாப்பிடுவதும் உண்டு. அனீமியா எனப்படும் ரத்த சோகை நோய் அறிகுறை உடையவர்கள் ஓடிப் போய் கணவாயிடம் சரண்...
More

சிப்பி சாப்பிடுங்க ! அது ஆண்கள் ஸ்பெஷல் !

கடல் வாழ் உயிரினங்களில் ஒரு ஸ்பெஷல் இடத்தைப் பிடிப்பது சிப்பி. கடலிலும், ஆறுகளில், குளங்களிலும் சிப்பிகள் பல வகைகளில் வாழ்கின்றன. சிப்பியில் ஏகப்பட்ட நல்ல சத்துகள் நிரம்பியிருக்கின்றன. சிப்பியின் சுவை கொஞ்சம் வித்தியாசமானது. அதை ரசிப்பவர்கள் ஒரு குறிப்பிட்ட சதவீதம் மக்கள் தான். ஆனால் அதன் ருசியை உணர்ந்தவர்கள் அதை விட்டு விலகுவதேயில்லை. எந்த வயதினரும் சிப்பியை சாப்பிடலாம் என்பது முதலில் மனதில் எழுதப்பட வேண்டிய விஷயம். கடல் வாழ் உயிரினங்களுக்கே உரிய ஸ்பெஷலான ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் இதில் அபரி...
More

நண்டு சாப்பிடுவது நல்லதா ?

கடல் மீன் பிரியர்களின் பிரியத்துக்குரிய பட்டியலில் இருக்கும் ஒரு உணவு நண்டு. ஆனால் அசைவம் சாப்பிடும் எல்லோருமே நண்டு சாப்பிடுவார்கள் என்று சொல்ல முடியாது. இறைச்சி வகைகளை ஒரு கை பார்க்கும் பலரும் நண்டை விட்டு வைப்பது உண்டு. ஆனால் நண்டுப் பிரியர்கள் நண்டை எங்கே கண்டாலும் விடுவதில்லை. அது ஒரு வகையான ருசி போதையைத் தந்து விடுகிறது. அப்படி நண்டை விரட்டி விரட்டிச் சாப்பிடும் நண்பர்கள் இந்த நிமிடத்திலிருந்து உங்கள் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கிக் கொள்ளுங்கள். காரணம் நண்டில் அத்தனை சத்து இருக்கிறது. ...
More

ஆஸ்த்மா இருக்கா, மீன் வாங்குங்க

ஆஸ்த்மா நோயைப் பற்றித் தெரியாதவர்கள் இருக்க முடியாது. ஆண்டுதோறும் சராசரியாக இரண்டரை இலட்சம் உயிர்களைப் பலிவாங்கக் கூடிய நோய் இது. சுமார் 30 கோடி பேர் உலகெங்கும் ஆஸ்த்மா நோயினால் தாக்கப்பட்டுள்ளார்கள் என்கிறது புள்ளி விவரக் கணக்கு ஒன்று ! ஆஸ்த்மா நோயாளிகள் மீன் தொடர்ந்து சாப்பிட்டால் ஆஸ்த்மாவை வெற்றி கொள்ள முடியும் என்கின்றனர் மருத்துவர்கள். அதற்கு ஒரு காரணம் வைட்டமின் டி. ஆஸ்த்மா அதிகம் இருக்கும் மக்களுக்கு உடலில் வைட்டமின் டி சத்து குறைவாக இருக்கும். அவர்கள் மீன் சாப்பிடுவதன் மூலம் உடலில...
More

மீன் புராணம் : மீன் முள் சாப்டுங்க‌

மீன் முள்ளைக் கூட விடாதீங்க மீன் சாப்பிடுவதில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகை. சிலர் செத்துப் போன மீனுக்கே வலிக்கக் கூடாது எனும் ரேஞ்சுக்கு கிள்ளிக் கிள்ளி சாப்பிடுவார்கள். சிலரோ மீனை அள்ளி அள்ளி சாப்பிடுவார்கள். சிலர் சாப்பிட்டு முடித்தபின் மீன் முள் நீளமாக வரிசையாக இருக்கும். சிலரோ அந்த முள்ளையும் வாயிலே போட்டு கடித்துக் குதறி விடுவார்கள். அப்படிப்பட்ட குதறல் ஆசாமிகளுக்கு ஒரு நல்ல செய்தி இருக்கிறது. மீன் முள்ளைச் சாப்பிட்டால் நிறைய கேல்சியம் கிடைக்கிறதாம். கால்சியம் எலும்பு வளர்ச்சிக்கும்,...
More

மீன் புராணம் : இதயத்துக்கு நல்லது

இதயத்துக்கு இதமானது மீன் உணவு !   அதிர்ச்சி மரணங்களின் பட்டியலில் மாரடைப்புக்கு ஒரு முக்கிய இடம் உண்டு. திடீரென வந்து உயிரை இழுத்துக் கொண்டு போய் எல்லோரையும் நிலை குலைய வைத்துவிடும். மாரடைப்பு ஆபத்தைக் குறைக்க தொடர்ந்து மீன் உணவைச் சாப்பிடுவது பயனளிக்கும். இரத்த ஓட்டம் சீராக இல்லாதது தான் மாரடைப்பின் முக்கியக் காரணம். அது பல காரணங்களால் நிகழலாம். இரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்பு, அல்லது இரத்தக் குழாய்கள் சுருங்கிப் போதல், அல்லது இரத்தம் உறைந்து போவது இப்படி. ஒழுங்கான இரத்த ...
More

மீன் புராணம் : ஆரோக்கியமான செக்ஸ் வாழ்க்கைக்கு..

உணவுக்கும் செக்ஸ் வாழ்க்கைக்கும் இடையேயான தொடர்பை ஆராய்ச்சி செய்து நூலாக எழுதிய டாக்டர் லின் எட்லன் நேசின் சொல்லும் விஷயம் சுவாரஸ்யமானது. “இதயத்துக்கு நல்ல உணவு எதுவோ, அது தாம்பத்யத்துக்கும் சிறந்தது. இரத்த ஓட்டம் ஆரோக்கியமாக இருந்தால் உடலில் காமத்துப் பால் காயாது” என்கிறார் அவர். ஆண்களுடைய ஆண்மைக் குறைபாட்டைத் தீர்ப்பதில் மீன் பெரும் பங்கு வகிக்கிறது. தினமும் மீன் உணவைச் சாப்பிடும் மக்களுக்கு ஆண்மைக் குறைபாடு எனும் பேச்சுக்கே இடமில்லையாம். அதே போல உறவின் உச்சகட்டத்தை அடைவதிலும் மீன் உணவை...
More

மீன் புராணம் : மன அழுத்தம் விரட்டும் மீன்

  மன அழுத்தம் இன்றைக்கு சர்வ சாதாரண சங்கதி. அலுவல் அழுத்தம், வாழ்க்கைச் சூழல், சுற்றுப்புறம் என எல்லா விஷயங்களும் கலந்து கட்டி நம்முடைய மனசில் சகட்டு மேனிக்கு அழுத்தத்தை ஏற்றி வைத்து விடுகின்றன. குறிப்பாக இன்றைய வாழ்க்கை முறையும், பொருளாதாரத் தேடல்களும், தொழில் நுட்ப வளர்ச்சியும் எல்லாமே மன அழுத்தத்தைக் கொஞ்சம் கொஞ்சமாய் அதிகரிக்கும் வேலையைத் தான் செய்து வருகின்றன. இந்த மன அழுத்தத்தைத் துடைத்தெறிய வேண்டுமென்றால் மீன் சாப்பிட்டால் போதுமாம். அமெரிக்காவின் ஒகியோ மாகாணத்திலுள்ள கிளிவ்...
More

மீன் புராணம் : ஆர்திரிடிஸ் – தீர்வு மீன் !

ஆர்திரிடிஸ் – தீர்வு மீன் ! ஆர்திரிடிஸ் நோய் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா ? மனிதனுடைய எலும்பு இணைப்புகளில் வரக்கூடிய நோய் இது. இந்த நோயில் நூற்றுக் கணக்கான வகைகள் உண்டு. அவற்றில் ரொம்பவே பொதுவான வகை ஆஸ்டியோஆர்திரிடிஸ்  எனப்படும் நோய். மூட்டு வலி, இடுப்புவலி, கால் வலி இப்படி பொதுவாக எலும்பு இணைப்புகளில் வந்து இருந்து பிராணனை வாங்கும் சமாச்சாரம் இது ! கணிசமான அளவுக்கு மீன் உட்கொண்டால் இந்த நோயின் பாதிப்பிலிருந்து தப்பிக்கலாமாம். ஆஸ்திரேலியாவிலுள்ள ராயல் அடிலெய்ட் மருத்துவமனையில் இத...
More

மீன் புராணம் : மீன் சாப்டுங்க வயிறு நல்லாயிருக்கும்

செரிமானச் சிக்கல்களுக்கு மீனால் தீர்வு நல்ல சத்தான உணவைச் சாப்பிட்டால் உடலுக்குத் தேவையான சத்துப் பொருட்கள் எல்லாம் கிடைத்துவிடும். ஆனால் பலருக்கும் சரியான உணவைச் சாப்பிட முடியாதபடி உடல் முரண்டு பிடிக்கும். குறிப்பாக குழந்தைகளுடைய விஷயத்தைச் சொல்லவே வேண்டாம். அவர்களைச் சாப்பிட வைப்பதற்குள் போதும் போதுமென்றாகிவிடும். அதுவும் குழந்தைகளுக்கு சாப்பாடே புடிக்கவில்லையென்றால் அவ்வளவு தான். இதற்குக் காரணம் அவர்களுடைய இம்யூன் சிஸ்டம் அதாவது செரிமான அமைப்பு சரியாக இயங்காதது தான். மீன் எண்ணை சாப்...
More