ஷாரூக்கான் : தேவதைகளின் தேசிய கீதம்

  தமிழில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஷங்கரின் இயக்கத்தில் எந்திரன் திரைப்படம் பட்டையைக் கிளப்பியது. இந்தியாவிலும் உலக நாடுகளிலும் அதன் வரவேற்பு பிரமாதமாக இருந்தது. அந்த சூட்டோடு சூடாக ஷாரூக்கான் அதே போன்றதொரு வித்தியாசமான ஃபேன்டஸி திரைப்படத்தை எடுக்க நினைத்ததன் விளைவு தான் ரா.ஒன். இந்தப் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு காட்சியில் 'சிட்டி ரோபோ' வாகவே வருவார் எனும் ஒரு காரணம் போதுமானதாக இருந்தது இதைத் தமிழில் டப் செய்ய. ஷாரூக்கானின் படங்களில் தமிழில் டப் செய்யப்பட்ட...
More

அப்துல் கலாம் : ஒரு கனவின் வரலாறு

  எளிமைன்னா என்ன என்பதை அறிந்து கொள்ள வேண்டுமெனில் அகராதியைப் புரட்ட வேண்டாம் கலாமின் வாழ்க்கைப் பக்கங்களைப் புரட்டினாலே போதும். இத்தனை எளிமையாய் ஒரு மனிதர் வாழ்ந்திருக்கிறாரா என நம்ப முடியாத வியப்புடன் நமது விழிகளை விரிக்க வைக்கின்றன கலாமின் வாழ்க்கை. கலாம் சின்ன வயதாய் இருக்கும் போது ஏழ்மை அவரது வீட்டுக் கதவைத் தட்டியது. அவரது அம்மா தியாகத்தின் சின்னம். கலாமுக்கு உலகம் தெரியாத காலகட்டம். அதிகாலை நான்கு ம‌ணிக்கே எழும்பி டியூச‌ன் போக‌ வேண்டும். பிற‌கு ஓடிப் போய் நியூஸ்பேப்ப‌ர் க‌ட்ட...
More