Top 10 தாதா படங்கள்

கேங்ஸ்டர் திரைப்படங்களுக்கு எப்போதுமே ரசிகர்கள் ஏராளம் உண்டு. அதனால் தான் சர்வதேச அளவில் எல்லா மொழிகளிலும் தாதா திரைப்படங்கள் கோலோச்சிக் கொண்டிருக்கின்றன. நாயகன், கபாலி என தமிழிலும் தாதா படங்கள் முத்திரை பதித்திருக்கின்றன. ஒவ்வொரு நாட்டின் தலை சிறந்த நூறு திரைப்படங்களை வரிசைப்படுத்தினால் அதில் நிச்சயம் சில தாதா திரைப்படங்கள் நிச்சயம் இருக்கும். தாதா படங்களின் முன்னோடி என ஹாலிவுட் படங்களைச் சொல்லலாம். அங்கே வரிசைகட்டி வந்த பல தாதா படங்கள் கல்லா கட்டியிருக்கின்றன. சர்வதேச அளவில் மறக்க முடியாத ப...
More

டாப் 5 ஹாலிவுட் சைக்கோ  மூவீஸ்

  ஹாலிவுட்டில் சைக்கோப் படங்களுக்குப் பஞ்சமில்லை. காரணம் பெரும்பாலான சைக்கோக்கள் அமெரிக்காவில் தான் இருந்திருக்கிறார்கள். அந்த வரிசையில் மிரட்டிய ஹாலிவுட் திரைப்படங்களில் சில. சைலன்ஸ் ஆஃப் த லேம்ப்ஸ் (Silence of the Lambs ) அந்தோணி ஹாப்கின்ஸ் சைக்கோ கொலையாளியாக பின்னிப் பெடலெடுத்த திரைப்படம் இது. மன நல மருத்துவராய் இருந்து சைக்கோ ஆனவர். மனிதர்களைக் கொன்று தின்னும் ஹானிபல் வகை வேறு ! அவருடைய பார்வையும் அசைவுகளும், முகபாவமும் நரம்புகளில் பயத்தை ஊற்றுவது சர்வ நிச்சயம். ஹாலிவுட்டின...
More

டாப் 5 கேசினோ விளையாட்டுகள்

  போக்கர் ( Poker ) சூதாட்ட விடுதிகளில் விளையாடப்படும் ஹாட்டஸ்ட் விளையாட்டு போக்கர் தான். ஆயிரக்கணக்கில் பெட் கட்டுபவர்களின் ஏகோபித்த சாய்ஸ் இந்த விளையாட்டு தான். பணக்காரர்களுக்கு இது ஒரு வறட்டு கௌரவ விளையாட்டும் கூட. கிளு கிளு ஹீரோயினுடனும், ஒரு கையில் கோப்பையுடனும் ஜேம்ஸ்பாண்ட் விளையாடுவது பெரும்பாலும் இந்த விளையாட்டைத் தான். சாதாரண சீட்டாட்டம் தான் இது. யாரிடம் அதிக மதிப்புடைய கார்ட்கள் இருக்கிறதோ அவர்களுக்கு வெற்றி. இரண்டு ஜோடி, மூன்று ஜோடி, வரிசை அது இது என ஏகப்பட்ட வகைகளில...
More

இப்படியும் ஒரு சூதாட்டப் பிரியர்

இப்படியும் ஒரு சூதாட்டப் பிரியர்   ஆஸ்திரேலியாவின் மெகா கோடீஸ்வரர் கேரி பெக்கர்.  இவர் ஒரு சூதாட்ட வெறியர். இவர் சூதாட வருகிறார் என்றாலே கெசீனோக்களுக்கு ஜுரம் எடுக்கும். காரணம் மில்லியன் கணக்கில் தான் இவர் பந்தயம் கட்டுவார். ஜெயித்தால் விடுதிகள் இவருக்கு பல மில்லியன் கொடுக்க வேண்டியிருக்கும். இல்லையேல் அடித்தது ஜாக்பாட் என விழா எடுத்துக் கொண்டாடலாம். 1990ல் லண்டனிலுள்ள ஒரு பிரபல கெசீனோவில் நுழைந்து பதினைந்து மில்லியன் பவுண்ட்களை பந்தயம் கட்டி விளையாடினார். ஒரே நேரத்தில் நான்கு மேஜைகளில்...
More

Dangerous Games

ஹாயாக காலாட்டிக் கொண்டே விடுதிகளில் விளையாடும் சூது ஒருவகை. வெட்ட வெளியில் விளையாட்டுகளில் பெட் கட்டுவது இன்னொரு வகை. அதிலும் டேஞ்சரஸ் விளையாட்டுகளில் இந்த பெட்டிங் பரபரக்கும். ஹாக் டவ் அல்லது சிக்கன் விளையாட்டு சிக்கன் விளையாட்டு என்றதும் ஏதோ குந்திகிட்டு பார்க்கும் கோழிச் சண்டை என நினைக்காதீர்கள். இது ஒரு சிலிர்ப்பூட்டும் கார் சண்டை. ஒரு நேர் சாலையின் நடுவே ஒரு வெள்ளை கோடு வரையப்பட்டிருக்கும். இரண்டு புறமிருந்தும் இரண்டு பேர் காரை ஓட்டிக் கொண்டு எதிரும் புதிருமாக வரவேண்டும் அனல் பறக்...
More

தில்லு முல்லு..தில்லு முல்லு

தில்லு முல்லு..தில்லு முல்லு கேசீனோக்களில் தில்லு முல்லு செய்வது ஒரு கலை. மாட்டினால் பெண்ட் நிமிர்த்தி விடுவார்கள். இதற்காகவே சப்பாடு போட்டு வளர்த்த பாடி கார்ட்கள் எல்லா கேசினோக்களிலும் நீக்கமற நிறைந்திருப்பார்கள். அப்படி இருந்தும் மக்களுடைய கண்களிலும் , “கன்”களிலும் மண்ணைத் தூவிய அசகாய சூரர்கள் இவர்கள்.   ரிச்சர்ட் மார்கஸ் (Richard Marcus) கேசினோக்களின் கண்களில் விரலை விட்டு ஆட்டியவர் ரிச்சர்ட் மார்கஸ் . இவரும் இவரது கூட்டாளிகளுமாக கேசினோக்களை சகட்டு மேனிக்கு முட்டாளாக்கியி...
More

விளையாடு மங்காத்தா

இங்கே ஆடணும் சூது !   சூதாட்டம் என்றதும் ஏதோ ஆலமரத்தடியில் கைலி கட்டிக் கொண்டு ஆடும் சமாச்சாரம் என்று நினைக்கும் அப்பாவியா நீங்கள். அப்படியானால் நீங்கள் இதைப் படியுங்கள். உலகிலேயே அதிக பணம் புரளும் ஹை டெக் இடங்கள் இந்த சூதாட்ட விடுதிகள். லாஸ் வேகஸ் நகரங்களில் சூதாட்டம் இருக்கலாம், ஆனா சூதாட்டத்துக்காகவே ஒரு நகரம் இருக்குமா ? இருக்கிறது. அது தான் அமெரிக்காவின் நவேடாவிலுள்ள லாஸ் வேகஸ். “பணக்காரத்தனம்” ன்னு கேள்விப்பட்டிருப்பீங்க. அதன் அர்த்தம் புரியணும்ன்னா ஒரு முறை இந்த ந...
More

சீட்டுக்கட்டு !!!

கட்டு கட்டு … சீட்டுக்கட்டு உலகிலேயே பழமையான சூதாட்டங்களில் ஒன்று சீட்டாட்டம். கி.பி ஒன்பதாம் நூற்றாண்டில் சீனாவில் இந்த விளையாட்டு இருந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன. 1300களில் எகிப்திலிருந்து இங்கிலாந்துக்கு வந்தவை தான் கிட்டத் தட்ட இப்போதைய சீட்டுக் கட்டுகள். சீட்டுகளின் மொத்த எண்ணிக்கை 52 ! பதினான்காம் பதினைந்தாம் நூற்றாண்டுகளில் தான் சீட்டாட்டம் உலகெங்கும் வேகமாகப் பரவியது. முன்பெல்லாம் சீட்டுகள் மரக்கட்டை, மண்பாண்டங்கள் போன்றவற்றில் தான் செய்யப்பட்டன. பிற்காலத்தில் தான் அவை...
More

டாப் 5 ஹாலிவுட் CASINO movies

டாப் 5 ஹாலிவுட் சூதாட்டத் திரைப்படங்கள். சூதாட்ட சப்ஜெக்ட் ஹாலிவுட் காரர்களுக்கு அல்வா போல. அவர்கள் எடுத்துத் தள்ளிய சூதாட்டத் திரைப்படங்கள் எக்கச் சக்கம். அவற்றில் விமர்சகர்களும், ரசிகர்களும் ரசித்த பெஸ்ட் 5 இதோ. கேசீனோ ( Casino )   கேசீனோக்கள் பற்றித் தெரிய வேண்டுமா ? அவர்களுடைய கசப்பான, இனிப்பான, பரபரப்பான வாழ்க்கையைப் பற்றித் தெரிய வேண்டுமா ? இந்தப் படத்தைப் பாருங்கள். 1995ல் வெளியான இந்தத் திரைப்படம் இன்றும் பெரும்பாலானவர்களின் பேவரிட். ராபர்ட் டி நீரோ, ஜியோ பெஸ்கி மற்ற...
More