முதலிரவு ! 21+ மட்டும்

படுக்கையா மல்லிகைப் பூவா என தெரியாத அளவுக்கு படுக்கையில் பூக்கள் நிரம்பி வழியும். போதாக்குறைக்கு தோரணம் வேறு தலைக்கு மேல் தொங்கும். மணமகள் அதி பயங்கர மேக்கப், பட்டு சேலை, கையில் சொம்பு, சகிதம் ஒரு செயற்கை நடை நடந்து வருவார். பின்னால் தோழிகள் வெட்கத்தில் சிரிப்பார்கள். ( தோழிகளுக்கென்ன வெட்கம் வேண்டிக் கிடக்கு ?). மணமகன் ஒரு வேட்டி கட்டிக் கொண்டு (இப்போவாச்சும் கட்றாங்களே) கட்டிலில் உட்கார்ந்திருப்பார். இது தான் நமது சினிமா காட்டும் முதலிரவு. அயர்லாந்தில் முதலிரவு எப்படி தெரியுமா ? மணமக்கள...
More

இறை நம்பிக்கை இருக்கட்டும்

இறை நம்பிக்கை இருக்கட்டும்   இறைவனைத் தேடி மனிதர்கள் எல்லா இடங்களிலும் அலைந்து திரிகின்றனர். சிலருக்கு இறைவன் மலைகளின் உச்சியில் இருப்பார் எனும் நம்பிக்கை. எனவே மலைகளை நோக்கிஅவர்கள் நடக்கிறார்கள். சிலருக்கு ஆண்டவன் சில சிற்பங்களின் உள்ளே சிக்கிக் கிடக்கிறானோ எனும் சந்தேகம். எனவே அவர்கள் அத்தகைய சிற்பங்கள், சிலைகள் இருக்கும் திசை நோக்கி சென்று கொண்டேஇருக்கிறார்கள். சிலருக்கு அவன் நதிகளில் கலந்திருப்பதாய் நம்பிக்கை. அவர்கள் புனித நதிகளை நோக்கி பயணங்கள் செல்கின்றனர்.சிலருக்கு அவன...
More