கே பாலசந்தர் : வாழ்வும் படைப்பும்

  அபூர்வ‌ ராக‌ங்க‌ள் 1975ம் ஆண்டு பால‌ச‌ந்த‌ர் இய‌க்க‌த்தில் ஒரே ஒரு திரைப்ப‌ட‌ம் தான் வெளியான‌து அது அபூர்வ‌ ராக‌ங்க‌ள். போதும். திரையுல‌கிற்கு ர‌ஜினிகாந்த் எனும் ம‌ந்திர‌த்தை அறிமுக‌ம் செய்த‌ நாள். ஸ்டைல் அமுத‌சுர‌பியான‌ ர‌ஜினிகாந்த் வெள்ளித் திரையில் தோன்றிய‌ அந்த‌ ஒரு ப‌ட‌ம் போதும் பால‌ச‌ந்த‌ருக்கு 1975ல் என்ப‌து தான் கோடிக்க‌ண‌க்கான‌ ர‌ஜினிர‌சிக‌ர்க‌ளின் குர‌லாய் இருக்கும். க‌ம‌ல‌ஹாச‌னும், ஸ்ரீவித்யாவும் முத‌ன்மைக் க‌தாபாத்திர‌ங்க‌ளில் ந‌டிக்க‌ ர‌ஜினிகாந்த் இந்த‌ப் ப‌ட‌த்த...
More

கபாலி திரை விமர்சனம்

கபாலி மகிழ்ச்சி. இப்படித் தான் ஆரம்பிக்கத் தோன்றுகிறது கபாலி படத்தைப் பற்றி எழுத நினைக்கும் போது. நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு நல்ல திரைப்படம் பார்த்த திருப்தி. ஹாலிவுட்டின் டாப் டென் திரைப்படங்களின் பட்டியலில் எப்போதுமே இடம்பிடிக்கும் திரைப்படம் காட்ஃபாதர். அந்த திரைப்படத்தின் சாயலிலும், பாதிப்பிலும் ஏராளம் தமிழ்ப் படங்கள் வந்திருக்கின்றன. ஆனால் எந்தப் படமுமே அந்தத் திரைப்படம் தந்த தாக்கத்தையோ, அதன் உருவாக்கத்தையோ பிரதியெடுப்பதில் வெற்றியடைந்ததில்லை. எனது பார்வையில் முதல் வெற்றியை...
More