Christianity : நீங்களே உணவு கொடுங்கள்.

உணவு ! இந்த உலகில் உயிர்வாழ நமக்கு உணவும் நீரும் அடிப்படைத் தேவைகள். அதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் அந்த அடிப்படைத் தேவைகள் நமக்குக் கிடைக்கின்றனவா என்பது மிகப்பெரிய கேள்விக்குறி. வேர்ல்ட் ஃபுட் புரோக்ராம் அமைப்பின் புள்ளி விவரத்தின் படி உலகில் 795 மில்லியன் மக்கள் தேவையான அளவு உணவு கிடைக்காமல் கஷ்டப்படுகிறார்கள். புரியும் படி சொல்ல வேண்டுமெனில் ஒரு ஒன்பது பேரை எடுத்துக்கொண்டால் அதில் ஒருவர் பட்டினியின் பிரஜை ! அதிலும் ஆசியா தான் ஏழை கண்டம். உலக பட்டினி வாசிகளில் 67% பேர் ஆசியக் கண்ட...
More

Christianity : மிகுதியாகத் தருகிற தேவன்.

அதிகமாகப் பிறருக்குக் கொடுக்கும் நபர்களை எல்லோரும் பாராட்டுவார்கள். "அவன் கிள்ளிக் கொடுக்கிற ஆள் இல்லடா, அள்ளிக் கொடுக்கிற ஆள்" என புகழ்ந்து தள்ளுவார்கள். கஞ்சன் எப்போதுமே சமூகத்தில் இழிவான பெயரைத் தான் சம்பாதிப்பான். அவன் சுயநலத்தின் சுருக்கமான வடிவம். நமது தேவன் நிறைவாகக் கொடுக்கிற தேவன். நமது தேவன் மிகுதியாகக் கொடுக்கிற தேவன். ஐந்து அப்பம் இரண்டு மீனை பகிர்ந்து கொடுத்தபோது பன்னிரண்டு கூடைகள் மிகுதியாய் இருந்தன. போதும் போதும் எனுமளவுக்கு சாப்பிட்டார்கள். நிறைவைத் தாண்டியும் அவர்களிடம் உ...
More

Christianity : இறைவனின் குழந்தைகள்.

இறைவனின் குழந்தைகள். "உனக்கு என்ன கொழுந்த பொறந்திருக்கு ?" "ஆம்பள !" "நல்லாயிருக்கட்டு பிள்ள.. நல்லாயிருக்கட்டு" "உனக்கு ஆணா பெண்ணா ?" "பெண்ணு.." "ஆணாயிருந்தா என்ன பெண்ணா இருந்தா என்ன ? ஆயுசோட இருக்கணும். அத்தற தேன்" ஒரு சில பத்து ஆண்டுகளுக்கு முன் நம்ம ஊர் கிராமங்களில் இத்தகைய உரையாடல்கள் சர்வ சாதாரணம். ஆண் குழந்தையென்றால் உடனடி மகிழ்ச்சி ! மனப்பூர்வமான வாழ்த்துகள். பெண் பிள்ளையெனில், "சரி, கடவுள் கொடுத்தது நல்லா இருக்கட்டும்" எனுமளவில் ஒரு வார்த்தை ! ஒரு ஆறுதல் வார்த்தை போல. ஒருவ...
More

பிளாஸ்டிக் இனி மெல்லச் சாகும்…

ஆடித் தள்ளுபடிக்கு கடையில் புடவை எடுத்து ஒவ்வொரு புடவையையும் ஒவ்வோர் பிளாஸ்டிக் கவர்களில் போட்டு வாங்கி வரும் அம்மாக்களில் எத்தனை பேருக்குத் தெரியும் பிளாஸ்டிக் பொருட்களால் விளையும் தீங்கு பற்றி ? பயணத்துக்குச் செல்லும் போதெல்லாம் நான்கைந்து தண்ணீர் பாட்டில்கள் வாங்கி, தண்ணீரைக் குடித்து முடித்தபின் அலட்சியமாய் தூக்கி வீசும் நம்மில் எத்தனை பேருக்கு இருக்கிறது பிளாஸ்டிப் பொருட்கள் பூமியை மாசுபடுத்தி விடுமே எனும் கவலை ? சற்றே நீங்கள் இருக்கும் இடத்தைச் சுற்றிப் பாருங்கள் எத்தனை பொருட்கள்...
More

நிறைவாகத் தருகிறவர்.

  அதிகமாகப் பிறருக்குக் கொடுக்கும் நபர்களை எல்லோரும் பாராட்டுவார்கள். "அவன் கிள்ளிக் கொடுக்கிற ஆள் இல்லடா, அள்ளிக் கொடுக்கிற ஆள்" என புகழ்ந்து தள்ளுவார்கள். கஞ்சன் எப்போதுமே சமூகத்தில் இழிவான பெயரைத் தான் சம்பாதிப்பான். அவன் சுயநலத்தின் சுருக்கமான வடிவம். நமது தேவன் நிறைவாகக் கொடுக்கிற தேவன். நமது தேவன் மிகுதியாகக் கொடுக்கிற தேவன். ஐந்து அப்பம் இரண்டு மீனை பகிர்ந்து கொடுத்தபோது பன்னிரண்டு கூடைகள் மிகுதியாய் இருந்தன. போதும் போதும் எனுமளவுக்கு சாப்பிட்டார்கள். நிறைவைத் தாண்டியும் அவ...
More

நீங்களே உணவு கொடுங்கள்.

    உணவு ! இந்த உலகில் உயிர்வாழ நமக்கு உணவும் நீரும் அடிப்படைத் தேவைகள். அதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் அந்த அடிப்படைத் தேவைகள் நமக்குக் கிடைக்கின்றனவா என்பது மிகப்பெரிய கேள்விக்குறி. வேர்ல்ட் ஃபுட் புரோக்ராம் அமைப்பின் புள்ளி விவரத்தின் படி உலகில் 795 மில்லியன் மக்கள் தேவையான அளவு உணவு கிடைக்காமல் கஷ்டப்படுகிறார்கள். புரியும் படி சொல்ல வேண்டுமெனில் ஒரு ஒன்பது பேரை எடுத்துக்கொண்டால் அதில் ஒருவர் பட்டினியின் பிரஜை ! அதிலும் ஆசியா தான் ஏழை கண்டம். உலக பட்டினி வாசிகளில் ...
More

ஐ.பி ( IP Address ) ! கொஞ்சம் தெரிஞ்சுக்கலாமா ?

தமிழகத்தின் ஏதோ ஒரு மூலையில் இருக்கும் ஒரு இன்டர்நெட் பிரவுசிங் சென்டரில் இருந்து ஒரு மிரட்டல் மின்னஞ்சல் அனுப்புகிறீர்கள் என வைத்துக் கொள்ளுங்கள். என்ன நடக்கும் ? விஷயம் தெரிந்த சில மணி நேரங்களுக்குள் சைபர் கிரைம் காவலர்கள் வந்து உங்களை அப்படியே அலேக்காக அள்ளிக் கொண்டு போய்விடுவார்கள். யாருக்குமே தெரியாத ஒரு ரகசிய இடத்திலிருந்து நீங்கள் மின்னஞ்சல் அனுப்பியது எப்படி போலீசுக்குத் தெரிந்தது ? என நீங்கள் வியந்து கொண்டே கம்பி எண்ண வேண்டியது தான். உங்களுக்கு இங்கே வில்லனாக மாறியது ஐ.பி அட்ரஸ் (IP ...
More

அழகு சாதனப் பொருட்கள் ஆபத்தானவையா ? 

“பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணம் உண்டா” எனும் கேள்வி சிவனுக்கே சிக்கல் உண்டாகிவிட்டது. பெண்களுக்கு இயற்கையிலேயே அழகு உண்டா ? என்று கேட்டிருந்தால் “நிச்சயமாக” என்று ஒரே வார்த்தையில் பதில் சொல்லி பொற்காசுகளைப் பெற்றிருக்கலாம். “கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி..” என்றெல்லாம் கஷ்டப்பட்டிருக்கவும் தேவையில்லை ! அழகு எனும் வார்த்தைக்கே அழகு சேர்ப்பது பெண்கள் தான் என்பதில் ஆண்டவனுக்கே சந்தேகம் இருந்ததில்லை. அப்புறம் மானிடருக்கு ஏன் வரப் போகிறது ? ஆனாலும் சிலருக்கு சந்தேகம் இருக்கிறது. பெ...
More