குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை

குகை போன்ற அறைகள் நிரம்பிய பாதாள வீட்டுக்குள் தன் சொந்த மகளையே இருபத்து நான்கு வருடங்களாகப் பூட்டி வைத்து பாலியல் வன்முறை செய்து குழந்தைகளும் பெற்றுக் கொண்ட ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஒரு கொடூரமான தந்தையின் அதிர்ச்சியூட்டும் செய்தி கடந்த ஆண்டு உலகையே உலுக்கி எடுத்தது. இந்தியாவில் சமீபத்தில் சாமியாரின் பேச்சைக் கேட்டு செல்வந்தராகவேண்டும் எனும் வெறியில் தனது மகள்களுடனேயே உறவு கொண்டு வாழ்ந்த ஒரு முட்டாள் தந்தையின் மிருக வரலாறு அதிர்ச்சியாய் அலசப்பட்டது. உலகெங்கும் பரவலாக வரும் இத்தகைய தகாத உ...
More

பாச்சிலர் பார்ட்டி

  அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து போன்ற மேலை நாடுகளில் இந்த பேச்சிலர் பார்ட்டி படு பிரபலம். ஆஸ்திரேலியர்கள் “புல்ஸ் பார்ட்டி” என்று சொல்வதும் இதைத் தான். அதென்ன பேச்சிலர் பார்ட்டி ? பெயருக்கு ஏற்றது போல இது பேச்சிலர்கள் சமாச்சாரம் தான். ஆனால் இதில் ஒரு சின்ன வித்தியாசம். கல்யாணம் செய்து கொள்ளப் போகும் பையன் திருமணத்துக்கு சில நாட்களுக்கு முன் நண்பர்களுக்குக் கொடுக்கும் பார்ட்டி இது. பார்ட்டி என்றாலே எல்லாரும் குஷியாகி விடுவது தானே வழக்கம். ஆனால் இந்த ஒரு நாளைக் கழித்து விடவேண்டுமென்று மாப...
More