இயேசு சொன்ன உவமைகள் : 23 : பத்து கன்னியர்

மத்தேயு 25 : 1 முதல் 13 வரை “அந்நாளில் விண்ணரசு எவ்வாறு இருக்கும் என்பதைப் பின்வரும் நிகழ்ச்சி வாயிலாக விளக்கலாம்; மணமகனை எதிர்கொள்ள மணமகளின் தோழியர் பத்துப்பேர் தங்கள் விளக்குகளை எடுத்துக் கொண்டு புறப்பட்டுச் சென்றார்கள். அவர்களுள் ஐந்து பேர் அறிவிலிகள்; ஐந்து பேர் முன்மதி உடையவர்கள். அறிவிலிகள் ஐவரும் தங்கள் விளக்குகளை எடுத்துச் சென்றார்கள்; ஆனால் தங்களோடு எண்ணெய் எடுத்துச் செல்லவில்லை. முன்மதியுடையோர் தங்கள் விளக்குகளுடன் கலங்களில் எண்ணெயும் எடுத்துச் சென்றனர். மணமகன் வரக் காலந் தாழ்த்தவ...
More

இயேசு சொன்ன உவமைகள் : 7 : வலையும், வாழ்வும்.

  மத்தேயு 13 : 47 - 50 “விண்ணரசு கடலில் வீசப்பட்டு எல்லா வகையான மீன்களையும் வாரிக் கொண்டுவரும் வலைக்கு ஒப்பாகும். வலை நிறைந்ததும் அதை இழுத்துக்கொண்டு போய்க்கரையில் உட்கார்ந்து நல்லவற்றைக் கூடைகளில் சேர்த்து வைப்பர்; கெட்டவற்றை வெளியே எறிவர். இவ்வாறே உலக முடிவிலும் நிகழும். வானதூதர் சென்று நேர்மையாளரிடையேயிருந்து தீயோரைப் பிரிப்பர்; பின் அவர்களைத் தீச்சூளையில் தள்ளுவர். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும்.”   மத்தேயு 13 : 47 - 50 பரலோகராஜ்யம் கடலிலே போடப்பட்டு, ச...
More

Christianity : இதற்குமேல் இயேசுவாலும் முடியாது

இதற்குமேல் இயேசுவாலும் முடியாது ! மகள் இறந்து விட்டாள் போதகரை இனியும் ஏன் தொந்தரவு செய்கிறீர் ? இதற்குமேல் இயேசுவால் எதுவும் செய்ய முடியாது என நினைத்தார்கள். நீர் இங்கே இருந்திருந்தால் லாசர் இறந்திருக்க மாட்டானே ! கதறிய சகோதரிகள் நினைத்தனர் இனிமேல் எதுவும் பயன் இல்லை. நலம் பெற விரும்புகிறாயா எனும் கேள்விக்கு "குளத்தில் இறக்கி விட ஆளில்லை" என்றான் முப்பத்தெட்டு வருட‌ படுக்கை மனிதன். இறக்கி விடாவிடில் இறக்க வேண்டும் ! என்றே அவன் நினைத்தான். இறந்து போகும் முன...
More

இயேசு சொன்ன உவமைகள் : 5 ; முத்தும், வணிகரும்.

  மத்தேயு 13 :44,45 வணிகர் ஒருவர் நல்முத்துகளைத் தேடிச் செல்கிறார். விலை உயர்ந்த ஒரு முத்தைக் கண்டவுடன் அவர் போய்த் தமக்குள் யாவற்றையும் விற்று அதை வாங்கிக்கொள்கிறார். விண்ணரசு அந்நிகழ்ச்சிக்கு ஒப்பாகும். மத்தேயு 13 :44,45 மேலும், பரலோகராஜ்யம் நல்ல முத்துக்களைத் தேடுகிற வியாபாரிக்கு ஒப்பாயிருக்கிறது. அவன் விலையுயர்ந்த ஒரு முத்தைக் கண்டு, போய், தனக்குண்டான எல்லாவற்றையும் விற்று, அதைக் கொள்ளுகிறான் இயேசு தனது போதனைகளை எப்போதுமே சாமான்யர்களின் வாழ்க்கையிலிருந்தே தேர்ந்தெடுக்கி...
More

Christianity : அழைப்பு

செல் ! ஆபிரகாமுக்கு வந்தது அழைப்பு ! ஊர் எனும் ஊரை விட்டார். குவித்து வைத்த‌ செல்வத்தையெல்லாம் குதிகாலால் ஒதுக்கினார். ஏன் ? எதற்கு ? எப்படி ? ஆபிரகாம் கேட்கவில்லை. மாலுமியாய் கடவுள் வந்தால் வரைபடங்கள் தேவையில்லை. ஒற்றை விதையிலிருந்து மானுடத்தை மலர வைத்தார் இறைவன். மோசே ! தார்மீகக் கோபத்தால் எகிப்தியனை எதிர்த்தார். கொலை எனும் உலையில் சிக்கி அச்சத்தை அணிந்தார். உயிரை சுருக்குப் பையில் சுருட்டி பயத்தின் பதுங்கு குழிகளில் பதுங்கியே வாழ்ந்தார். செருப்பைக் க...
More