கல்மனிதன் – விமர்சனம் by சொக்கன்

கல்லுக்குள் ஈரம் - என். சொக்கன் தமிழில் மரபுக் கவிதைகள், புதுக் கவிதைகள் என்று ஒரு பாகுபாடு இருப்பதைப்போலவே, புரிகிற கவிதைகள், புரியாத கவிதைகள் என்றும் பிரிவினை உண்டாகியிருப்பதை மறுக்கமுடியாது. எது புரிகிறது, எது புரியாதது, எது இலக்கியம், எது ஜல்லி என்னும் பொதுத் தலைப்புகளில், இந்த இரு கட்சியினரும், ஒருவர் மற்றவர்களைத் தாக்கிக்கொள்வதிலும் குறைச்சலில்லை. இந்த சிண்டுபிடிச் சண்டைகளைப்பற்றிக் கவலைப்படாமல், தொடர்ந்து எழுதிக்கொண்டிருப்பவர்களுக்கும் குறைவே இல்லை. அந்தவிதத்தில், பொதுஜனப் பர...
More

“கீர…கீரேய்….”

“கீர…கீரேய்….” தெருவில் ஒலிக்கும் கீரை ஒலிகள் குறைந்து விட்டன. தள்ளு வண்டியில் வரும் தக்காளியும், வேகாத வெயிலில் வரும் வெங்காயமும் அத்தி பூத்தார் போல் ! வாசனை விரித்துத் திரியும் முண்டாசுக் கிழவரின் பழ வண்டி கூட பழைய கதையாய். சர்வமும் ரிலையன்ஸ் பிரஷ்களின் குளிர் சாதனக் கூடுகளில் அடைகாக்கத் துவங்கியபின் பார்க்கிங் மட்டுமே மக்களின் பிரச்சினையாகிப் போனது என்ன தான் செய்து கொண்டிருக்கிறார்களோ கூடைத் தலைகளில் கீரை இலைகளில் நேசம் விற்றுத் திரிந்தவர்கள். ஃ
More