Sunday’s Class Skit : Christianity

  பிள்ளைகள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நிற அட்டையுடன் நிற்கிறார்கள். பச்சை 1 : கடவுள் தான் எல்லாத்தையும் படச்சார். இந்த பிரபஞ்சத்தைப் படைத்தது அவர் தான். இந்த சந்திரன், சூரியன், நட்சத்திரம் எல்லாமே அவர் படைத்தது தான். இந்த பூமியை அவர் படைத்து விலங்குகள், பறவைகள், மீன்கள் எல்லாத்தையும் படைச்சார். பாருங்க, பூமி எப்படி பச்சைப் பசேல்ன்னு இருக்கு. கடைசில மனுஷனைப் படைச்சார். ஆதாமையும், ஏவாளையும் படைச்சார். நாம அவரை அன்பு செய்யணுங்கறது மட்டும் தான் அவரோட ஆசையா இருந்துச்சு. அதுக்காக இந்த உலக...
More

Christianity : இதயத்தைப் பார்க்கும் இறைவன்

A Sunday's Class Speech முகம் தனைப் பாராமல் அகம் தனைப் பார்த்தென்னை அன்போடணைக்கும் எந்தன் ஆண்டவரை வணங்குகிறேன்.   அவையோருக்கு என் அன்பின் வணக்கம். இன்று நான் "மனுஷன் முகத்தைப் பார்ப்பான்; கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார்" எனும் தலைப்பில் ஒரு சில சிந்தனைகளை உங்களோடு பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கிறேன். சேற்றிலே வேர்பிடித்து, செங்கதிரில் இதழ் பிரித்து சிரிக்கின்ற அல்லி மலரை நாம் ரசிக்கிறோம். அதன் வேர்கள் சேற்றின் அழுக்கிலே புதைந்து கிடப்பதை நாம் பார்ப்பதில்லை. நீர...
More

பீட்டர் 250 ( Sunday’s School Skit )

பின்குரல் : எப்படி வளர்ந்தது கிறிஸ்தவம் ?. அது நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான் அல்ல. அது ஒரு மழையிரவில் சிறகு முளைத்த ஈசல் அல்ல. அது இறைமகன் இயேசுவின் வாழ்க்கையால் அடித்தளமிடப்பட்டது. தூய ஆவியின் வருகையால் வலுவூட்டப்பட்டது. இரத்த சாட்சிகளின் குருதி சிந்தும் உறுதியால் வளர்த்தெடுக்கப்பட்டது. அவர்கள் நல்ல பங்கைத் தேர்ந்து கொண்டார்கள். எனவே தான் இன்று நற்செய்தி நமது கரங்களில் இருக்கிறது. இறைவார்த்தை நமது வாழ்க்கையில் இருக்கிறது. காலத்தை சற்றே பின்னோக்கித் திருப்பி கிபி 250 க்குப்...
More

கற்பாறையில் கட்டிய வீடு ( Skit, Sunday’s School )

காட்சி 1   ( இரண்டு இளைஞர்கள் செல்போனில் பார்த்து சிரித்துக்கொண்டே வருகிறார்கள். இரண்டு பக்கமுமிருந்தும் வருகிறார்கள், நேருக்கு நேர் பார்க்காமல் போனைப் பார்த்துக் கொண்டே பேசுகிறார்கள் ) நபர் 1 : ஹேய்... மாப்ள... நேற்றைக்கு நான் ஷேர் பண்ணின மீம்ஸ் பாத்தியாடா.. நபர் 2 : எதைடா சொல்றே.. நீ தான் டெய்லி நூத்தைம்பது மீம்ஸ், முன்னூறு ஜோக்ஸ், நானூறு கடி, ஐம்பது செல்பி அப்டேட் பண்றே.. அதுல எதைச் சொல்றே... நபர் 1 : ஆமா.. இவரு மட்டும் என்னவாம் ? டெய்லி ஆயிரம் கொத்து பரோட்டா மேட்டர் அ...
More

நல்ல பங்கைத் தேர்ந்து கொண்டார் ( Sunday’s school Skit )

  காட்சி 1 :   அறிவிப்பாளர் : அனைவருக்கும் வணக்கம். இன்றைக்கு உலகின் மிக உயரிய விருதுகளில் ஒன்றான "மதர் தெரேசா மெமோரியல் அவார்ட் பார் சோஷியல் ஜஸ்டிஸ்" விருது வழங்கும் விழா. இந்த விருது ஆண்டு தோறும் மிக முக்கியமான மனிதர்களுக்கு வழங்கப்படுகிறது. தலாய் லாமா, கரோலின் காக்ஸ், மலேஷிய முன்னாள் பிரதமர் மஹாதிர் மொகமது, மலாலா போன்றவர்கள் இதற்கு முன் இந்த விருதை வாங்கியவர்களில் சிலர். இன்று இந்த மேடையில் அந்த விருது மிக முக்கியமான ஒரு நபருக்கு வழங்கப்படுகிறது. அவர் பெயர் … கிளாடிஸ...
More

இயேசு சொன்ன உவமைகள் ‍ 3

“இறையாட்சியைப் பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம்; நிலத்தில் ஒருவர் விதைக்கிறார். அவர் எதுவும் செய்யாமலே நாள்கள் நகர்ந்து செல்கின்றன. அவருக்குத் தெரியாமல் விதை முளைத்து வளருகிறது. முதலில் தளிர், பின்பு கதிர், அதன் பின் கதிர் நிறைய தானியம் என்று நிலம் தானாகவே விளைச்சல் அளிக்கிறது. பயிர் விளைந்ததும் அவர் அரிவாளோடு புறப்படுகிறார்; ஏனெனில் அறுவடைக் காலம் வந்துவிட்டது” ( மார்க் 4 : 26 .. 29 ) இயேசுவின் உவமைகள் எப்போதுமே உழைப்பாளர்கள், மற்றும் அடித்தட்டு மக்கள் புரிந்து கொள்ளும் வகையிலேயே இருக்கு...
More

மாடர்ன் கெட்ட குமாரன் / ஊதாரி மைந்தன்

  காட்சி 1 ( அப்பா தேவநாதன், மூத்த மகன் ராபர்ட், இளைய மகன் ஜான் ) வீடு : ராத்திரி நேரம். மணி 11.30. ஜானின் செல்போன் அடிக்கிறது. ( போனில் "ஸ்வேதா காலிங்...". ஜான் உற்சாகமாகி போனை எடுத்துக் கொண்டு மொட்டை மாடிக்குப் போகிறான். சிரித்துச் சிரித்து உற்சாகமாகப் பேசுகிறான். பேசிக்கொண்டே ஒரு தம் பத்த வைக்கிறான். இழுக்கிறான். ரசிக்கிறான் ) உள்ளிருந்து அப்பாவின் குரல் தேவா : ஜான்... ஜான்.. எங்கேயிருக்கே. ஜான் : அப்பா... இதோ வரேன். ( கிசு கிசுத்த குரலில் போனில்... 'ஹேய்.. வில்...
More

Christianity : மறைக்கல்வி

“எல்லோருக்கும் மறைக்கல்வி “எல்லோருக்கும் மறைக்கல்வி” எனும் வாக்கியத்தைக் கேட்டதும் நமக்குள் பல கேள்விகள் எழக் கூடும். இதன் பொருள் என்ன ? உண்மையில் எல்லோருக்கும் மறைக்கல்வி வேண்டும் என்பதை விவிலியம் போதிக்கிறதா ? நமது ஆண்டவர் இயேசு மறைக்கல்வி எல்லோருக்கும் வேண்டும் என்று ஏதேனும் சொன்னாரா ? என இந்த கேள்விகளின் பட்டியல் நீளக் கூடும். அந்தக் கேள்விகள் தருகின்ற பதில் என்ன என்பதைப் பற்றி பார்ப்போம். எது மறைக்கல்வி அறிவொளி இயக்கத்தைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். குறைந்தபட்சம் ஏதாவது ...
More