இயேசு சொன்ன உவமைகள் 13 : கடைசி இடத்தில் அமருங்கள்

லூக்கா 14 : 7 முதல் 14 வரை விருந்தினர்கள் பந்தியில் முதன்மையான இடங்களைத் தேர்ந்து கொண்டதை நோக்கிய இயேசு அவர்களுக்குக் கூறிய அறிவுரை; “ஒருவர் உங்களைத் திருமண விருந்துக்கு அழைத்திருந்தால், பந்தியில் முதன்மையான இடத்தில் அமராதீர்கள். ஒருவேளை உங்களைவிட மதிப்பிற்குரிய ஒருவரையும் அவர் அழைத்திருக்கலாம். உங்களையும் அவரையும் அழைத்தவர் வந்து உங்களிடத்தில், ‘இவருக்கு இடத்தை விட்டுக்கொடுங்கள்’ என்பார். அப்பொழுது நீங்கள் வெட்கத்தோடு கடைசி இடத்திற்குப் போக வேண்டியிருக்கும். நீங்கள் அழைக்கப்பட்டிருக்கும்போ...
More

இயேசு சொன்ன உவமைகள் 12 : எதிர்பார்க்கும் நண்பன்

“உங்களுள் ஒருவர் தம் நண்பரிடம் நள்ளிரவில் சென்று, ‘நண்பா, மூன்று அப்பங்களை எனக்குக் கடனாகக் கொடு. என்னுடைய நண்பர் ஒருவர் பயணம் செய்யும் வழியில் என்னிடம் வந்திருக்கிறார். அவருக்குக் கொடுக்க என்னிடம் ஒன்றுமில்லை’ என்று சொல்வதாக வைத்துக் கொள்வோம். உள்ளே இருப்பவர், ‘எனக்குத் தொல்லை கொடுக்காதே; ஏற்கெனவே கதவு பூட்டியாயிற்று; என் பிள்ளைகளும் என்னோடு படுத்திருக்கிறார்கள். நான் எழுந்திருந்து உனக்குத் தர முடியாது’ என்பார். எனினும் அவர் விடாப்பிடியாய்க் கதவைத் தட்டிக் கொண்டேயிருந்தால் அவர் தம் நண்பர் எ...
More

Christianity : Sunday’s School Skit

பின் குரல் :   ஏழு கடல், ஏழு மலை தாண்டிய ஒரு நாட்டில் ஒரு மன்னர் இருந்தார். ரொம்ப அன்பான மன்னர். தன்னுடைய மக்களை மனதார நேசித்த மன்னர் அவர். தனது அரண்மனையில் உள்ள வேலைக்காரர்கள் எல்லோரையும் அவர் மிகுந்த அன்புடன் நடத்தினார். அவர்கள் என்ன வேலை செய்கிறார்கள் என்பதை வைத்து அவர் பாகுபாடு காட்டவேயில்லை. அவருடைய பார்வையில் எல்லோரும் சமம். நபர் 1 : நான் கட்டுமானப் பணி செய்வேன். அரண்மனையை மாற்றி அமைக்கிறது, எக்ஸ்ட்ரா ரூம்ஸ் கட்டறது எல்லாம் என்னோட வேலை. நபர் 2 : கட்டி வெச்சுட்டா போதுமா...
More

Christianity : Sunday’s School Skit

காட்சி 1 :     நபர் 1 : ( சோகமாக, ஏதோ யோசனையில் உலவிக் கொண்டிருக்கிறார் ) நபர் 2 : ஹேய்... என்னப்பா என்ன யோசனை ? நோவா கப்பல் செய்றதுக்கு கூட இப்படி யோசிச்சிருக்க மாட்டாரு போல. என்ன விஷயம் ? ந 1 : நோவாக்கு கடவுள் எல்லாத்தையும் சொல்லிட்டாருப்பா. சோ, அவருக்கு யோசிக்க வேண்டிய தேவை இல்லை. பட்... எனக்கு ஒரு குழப்பம்.. ந 2 : என்ன குழப்பம்ன்னு சொல்லு... எனக்கு தெரியுமான்னு பாக்கறேன். ந 1 : மேட்டர் வேற ஒண்ணும் இல்லை. "இயேசுவைப் போல நட, இயேசுவைப் போல பேசு" ங்கற தலைப்பில எனக்க...
More

இயேசு சொன்ன உவமைகள் 8 : வழி தவறிய ஆடு

லூக்கா 15 : 4..7 (புதிய மொழிபெயர்ப்பு ) “உங்களுள் ஒருவரிடம் இருக்கும் நூறு ஆடுகளுள் ஒன்று காணாமற் போனால் அவர் தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் பாலை நிலத்தில் விட்டுவிட்டு, காணாமற் போனதைக் கண்டுபிடிக்கும் வரை தேடிச்செல்ல மாட்டாரா? கண்டுபிடித்ததும், அவர் அதை மகிழ்ச்சியோடு தம் தோள்மேல் போட்டுக் கொள்வார்; வீட்டுக்கு வந்து, நண்பர்களையும் அண்டை வீட்டாரையும் அழைத்து, ‘என்னோடு மகிழுங்கள்; ஏனெனில் காணாமற்போன என் ஆட்டைக் கண்டுபிடித்து விட்டேன்’ என்பார். அதுபோலவே மனம் மாறத் தேவையில்லாத் தொண்ணூற்ற...
More

Christianity : Sunday’s School மீட்பின் பயணம்

    அவையோருக்கு அன்பின் வணக்கம். உங்களுக்கெல்லாம் தெரிஞ்ச ஒரு கதையை மறுபடியும் ஒருதடவை உங்களுக்கெல்லாம் சொல்லலாம்ன்னு நினைக்கிறேன். உலக அதிசயத்துல ஒண்ணு தான் எகிப்திய பிரமிடு. ஆனா அதைவிடப் பெரிய அதிசயத்தைக் கடவுள் எகிப்தில் நடத்தினார். இது நடந்தப்போ பார்வோன் மன்னன் எகிப்தோட அரசரா இருந்தார். இஸ்ரயேல் மக்கள் அந்த நாட்டில் சுமார் ஆறு இலட்சம் பேர் இருந்தார்கள். எகிப்தியர்கள் இவர்களை அடிமைகளாக நடத்தினார்கள். பெரிய பெரிய கட்டிடங்கள் கட்றது, நகர்களை உருவாக்கறது எல்லாம் தான் இவ...
More

Christianity : Skit இயேசுவோடு நடப்பேன்

    காட்சி 1 ( ஒருவன் கையில் இயேசுவின் கட் அவுட்டை வைத்துக் கொண்டு நடக்கிறான் எதிரே அவனுடைய நண்பர்கள் இரண்டு பேர் வருகிறார்கள் )   ந 1 : ஹாய் பிரண்ட்ஸ்.. எங்கே போயிட்டு வரீங்க ? ந 2 : நாங்க ஃபீனிக்ஸ் மால் போயிருந்தோம். ஸ்னோ வேர்ட்ல கொஞ்சம் நேரம் ஜாலியா விளையாடினோம். ந 3 : நீ எங்கே போயிட்டிருக்கே... வாக்கிங் ஆ ?   ந 1 : ஆமாடா.. கொஞ்ச தூரம் நடக்கலாம்ன்னு கிளம்பினேன். வரீங்களா ? ந 2 : இல்லேடா.. ரொம்ப டயர்டா இருக்கு. போய் கொஞ்ச நேரம் தூங்கணும். அ...
More

Christianity : Skit : உல்லாசப் பயணம்

    ந 1 : ரொம்பவே ஜாலியா இருக்கு. எவ்ளோ நாளா எதிர்பார்த்திட்டு இருக்கேன் தெரியுமா ? இந்த டூர்ல ஒரு கலக்கு கலக்கணும். ந 2 : நானும் அப்படித் தான். இந்த டூர் தான் செம டூரா இருக்கப் போவுது. நேற்றே போய் நாலஞ்சு செட் டிரஸ் வாங்கிட்டேன். ஸ்டைலான கலர்புல் டிரஸ். போட்டுட்டு போனா செமயா இருக்கும். ந 3 ; நானும் போய் ரெண்டு செட் ஷூ வாங்கினேன். இனி ஒரு செப்பல் வாங்கணும். மற்றபடி டிரஸ் எனக்கு நிறையவே இருக்கு. ந 4 : நான் கொஞ்சம் மெடிசின்ஸ் கூட வாங்கி வெச்சிருக்கேன். ஒரு வேளை நமக்கு ...
More

Sunday School : Jacob’s Dream

எல்லோருக்கும் அன்பின் வணக்கம். எல்லாருக்கும் தெரிஞ்ச ஒரு கதையை நானும் ஒருதடவை உங்களுக்குச் சொல்லலாம்ன்னு நினைக்கிறேன். விசுவாசத்தின் தந்தை யாருன்னு கேட்டா ஆபிரகாம்ன்னு டக்குன்னு சொல்லுவீங்க. அவரோட பையன் தான் ஈசாக். ஈராக் ரபேக்காவை கல்யாணம் பண்ணிகிட்டாரு. அவருக்கு இரண்டு பசங்க. மூத்தவன் ஏசா, இளையவன் யாக்கோபு. யாக்கோபு அம்மாவோட வயிற்றில இருக்கும்போதே அண்ணன் கூட வம்பு பண்ணிட்டிருந்தான். பிறக்கும்போ, அவனோட காலைப் புடிச்சிட்டே பொறந்தான். வளர்ந்தப்போவும் இரண்டு பேருக்கும் நல்ல ஒற்றுமை இல்...
More

Christianity : Sunday’s School Article

பரலோகத்திலே உங்கள் பொக்கிஷங்களைச் சேர்த்து வையுங்கள்   முன்னுரை :   சேமிப்பு மிக முக்கியமானது என்பதை நமக்கு எல்லோரும் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். சிலர் வங்கிகளில் சேமிக்கின்றனர். சிலர் நிலங்களாக சேமிக்கின்றனர், சிலர் தங்கம் வெள்ளி பிளாட்டினம் என உலோகங்கள் மூலமாக செல்வம் சேர்க்கின்றனர். கடவுள் நம்மிடம் "பரலோகத்திலே உங்கள் பொக்கிஷங்களைச் சேர்த்து வையுங்கள்" என்கிறார். அது என்ன ? எப்படி ? ஏன் என்பதைக் குறித்து பார்ப்போம்.   பொருளுரை : "பூமியிலே உங்களுக்கு...
More