புனித வெள்ளி.

சமாதானப் புறா ஒன்று சமாதியான நாள். பாரம்பாியத்தை எதிர்த்ததால் பலியிடப்பட்டது பாிசுத்த நதி ஒன்று. வலக்கை செய்வதை இடக்கைக்கு ஏன் விளம்பரம் செய்கிறாய் என்றதால் இரு கை நடுவிலும் அறையப்பட்டன ஆணிகள் ! ஏனிந்த ஏற்றத் தாழ்வு ? சிறியோன் என்று தன்னைத் தாழ்த்துவோனே பொியோன்!! தாழ்மைப் போதனைக்காய் தலையில் கிாீடம். உனக்குள்ளதை விற்று ஏழைக்கு வழங்கு ! சமத்துவப் போதனைக்காய் சாட்டையடி. அன்பு செய் அனைவரையும், என்ற பாசத்தின் போதனைக்காய் பாதத்தில் ஆணி. வறியோருக்கும் வாழ்வென...
More

கவிதை : நரகம்

ஆழத்தில் எட்டிப் பார்க்கிறேன், எங்கும் நெருப்பு நாக்குகள் நெடுஞ்சாலை அகலத்தில் நிமிர்ந்து நிற்கின்றன. தரைமுழுதும் கனல் கம்பளம் பெரும்பசியோடு புரண்டு படுக்கிறது. மரண அலறல்கள் வலியின் விஸ்வரூபத்தை தொண்டைக் குழியில் திரட்டி எரிமலை வேகத்தில் எறிகின்றன. ஆங்காங்கே சாத்தானின் குருதிப் பற்கள் கோரமாய், மிக நீளமாய் அலைகின்றன. காதுக்குள் அந்தக் குரல் உஷ்ணமாய்க் கசிந்தது. வாழ்க்கை உனக்கு எதையெதையோ பரிசளித்தது, அந்தப் பரிசீலனையின் முடிவில் மரணம் உனக்கு நரகத்தைப் பரிச...
More

விசுவாசம்

கிறிஸ்தவத்தின் வேர்கள் நம்பிக்கையின் மீது நங்கூரமிறக்கியிருக்கிறது. கவலை இருட்டின் கூர் நகங்கள் நகரும் புலப்படாப் பொழுதுகளின் வெளிச்சமும், தோல்வித் துடுப்புகள் இழுத்துச் சென்ற பேரலைப் பொழுதுகளின் இரையும் கரையும். பயங்கள் படுத்துறங்கும் படுக்கையின் நுனிகளில் தூக்கம் தொலைக்கும் இரவுகளின் முடிவுகளும், இறையில் வைக்கும் நிறைவான நம்பிக்கையே. விசுவாசமே பார்வையைப் பரிசளிக்கிறது விசுவாசமே நோய்கள் பாய்களைச் சுருட்டியோட பணிக்கிறது. தனிமனிதன் நம்பிக்கை இழக்கையில் பாத...
More

ஈசாக் – யாக்கோபு : பைபிள் கவிதை

  ஆபிரகாமின் மகன் இஸ்மாயில், நூற்று முப்பது வருடங்கள் வாழ்ந்தார். ஈசாக் கை இறைவன் அதிகமாய் ஆசீர்வதித்தார் ! ரபேக்கா இரு குழந்தைகளை ஈன்றெடுத்தாள் !! இருவருமே, இருபெரும் இனத்துக்கு தலைவராவார் என்று பிறக்கும் முன்னே பரமனால் சொல்லப்பட்டவர்கள். ஒருவன் ஏசா !! இன்னொருவன் யாக்கோபு. ஏசா, வேட்டையில் வேகமும், திறந்த வெளியில் உறைபவனாகவும் இருந்து வந்தான். அவனுடைய வேட்டையின் பொருட்டு ஈசாக் அவனை அதிகமாய் நேசித்தான். யாக்கோபோ வீட்டில் உறையும் பண்பின் உறைவ...
More

கவிதையில் யோசேப்பு ( பைபிள் )

விசுவாசத்தின் தந்தை ஆபிரகாம், அவரது மகன் ஈசாக், ஈசாக்கின் மகன் யாக்கோபு. தன் தந்தை ஈசாக்கின் சுவடுகள் கிடந்த இடத்திலேயே யாக்கோபும் தன் வாழ்க்கையை தொடர்ந்தார். இளையவன் யோசேப்புவை அவன் அதிகமாய் நேசித்தான். ஓர் அழகிய அங்கி ஒன்றை செய்து, அதை அன்புப் பரிசாய் அளித்தான். யோசேப்பின் சகோதரர்கள் இதை வெறுப்போடு பார்த்தனர். இதென்ன நியாயம், ஒரே மரம், இரு கிளைகளுக்கு இருவிதத்தில் நீர் அனுப்புவதா ? ஒரே மேகம், தண்ணீரையும் வெந்நீரையும் பொழிவிப்பதா ? யோசேப்புக்கு செல்ல...
More

சாலமோனின் கவி உரைகள்

தாவீதின் மகனும் எருசலேமின் அரசனுமாகிய சாலமோன் சொல்கிறேன், மாயை, எல்லாம் மாயை. வீண் எல்லாமே வீண். தன் வாழ்நாளின் இறுதி எல்லைவரை மனிதன் கடினமாய் உழைக்கிறான், அது எதைத் தான் தருகிறது ? ஒரு தலைமுறை மண்ணுக்குள் அழியும் போது இன்னொரு தலைமுறை தழைக்கிறது. உலகமோ மாறுவதில்லை. கிழக்கில் உதிக்கும் கதிரவன் மேற்கே மறைகிறான், பின் மீண்டும் ஓடி கிழக்கில் மறு நாள் தவறாமல் முளைக்கிறான். தெற்கு நோக்கி வீசும் காற்று, தன் இடத்துக்குத் திரும்ப மீண்டும் வடக்கு நோக்கி வருகிறது. ...
More

ரூத்து ( கவிதை )

1 எலிமலேக்கு.! பெத்லேகேமில் பிறந்தவர். ஓர் முறை பஞ்சத்தின் போர் வாட்கள் நெஞ்சம் கிழித்த போது உயிரின் கூரையைக் காப்பாற்ற குடும்பத்தோடு இடம் பெயர்ந்தார் எலிமேக்கு. மனைவி நகோமி, மைந்தர் இருவர் மக்லோன், கிலியோன். பஞ்சத்தின் துரத்தல்கள் அவர்களை, பருவகாலம் தேடிப் பறக்கும் பறவைக் கூட்டம் போல, மோவாப் நகருக்குள் போக வைத்தது. சாவு, சமத்துவத்தின் உதற முடியா உதாரணம். சாதாரணமானவனையும் சாம்ராஜ்யக் காரனையும் பிந்தாமல் வந்து சந்தித்துச் செல்லும். காலங்கள் மெதுவாய் கடக்க...
More

எஸ்தர் எனும் எழில் தேவதை !

விவிலியத்திலுள்ள எஸ்தரின் கதை கவிதை வடிவில்...  1 0 சூசான் - தேசத்தைத் தலை நகரமாக்கி சிம்மாசனச் சுகக் காற்றை சுவாசித்து வந்தான் அரசன் அகஸ்வேர். செல்வச் செழிப்பை விளம்பரப் படுத்திப் படுத்தியே, சாம்ராஜ்யத் திறமையை சாமானியனுக்குச் சொல்வது தானே அரசர்களின் அசராத ஆசை. அகஸ்வேரும் விருந்தளித்தான், முதலில் குறுநில மன்னர்கள், தளபதியர் என்று அந்தஸ்தின் கழுத்து நீளமானோருக்கு, விருந்து என்றால் ஒரு நேர உணவோடு கைகழுவிச் செல்வதல்ல ! நூற்று எண்பது நாட்கள் நில்லாமல் நடந்த விர...
More

பைபிள் கவிதை : ஆதாம், ஆபிரகாம், நோவா

வெறுமையிலிருந்து உலகைப் படைக்கிறார் கடவுள். உருவமற்ற ஏதும் பருவமற்ற வெற்றிட இருள் கிடங்காய் பூமி கிடந்தது. தண்ணீ­ரின் மேல் அசைவாடிக் கொண்டிருந்தது ஆண்டவரின் ஆவி. 'ஓளி தோன்றுக' என்றார் கடவுள் ! இரவின் கர்ப்பத்தைக் கீறி சட்டென்று எங்கும் வெளிச்சக் கீற்றுகள் விளைந்தன. ஒளி, நல்லதென்று கண்டார் கடவுள். ஒளியையும் இரவையும் இரண்டாய் உடைத்து அதற்கு இரு பெயரிட்டார். பகல் - இரவு. அங்கே முதல் நாள் முடிவுற்றது. நீர்த்திரை நடுவே வானம் வளரட்டும். அது நீரிலிருந்து நீர...
More

யோபுவின் கதை

விசுவாசம் என்பது இறை சார்ந்தது, மதம் சார்ந்ததல்ல ! இதை விடச் சிறந்த விசுவாசக் கதை ஒன்றை நான் வாசித்ததேயில்லை எனுமளவுக்கு எனை ஈர்த்த கதை யோபுவின் கதை. விசுவாசத்தின் நீள, அகல, ஆழ, உயரங்களைத் தொட்டவர் யோபு. அவருடைய சிலிர்ப்பூட்டும் கதை இதோ கவிதை வடிவில் முதன் முதலாக. அன்புடன் சேவியர். யோபு - 1 0 ஊசு என்றொரு நாடு, அங்கே தான் இருந்தது யோபுவின் வீடு. யோபு, விடாப்பிடி விசுவாசத்தின் விளக்கமான விளக்கு. ஒவ்வோர் நிகழ்வின் ஆழத்திலும் ஆண்டவன் இருப்பதை அணுக்களெங்கும் அறிந்தவன்....
More