பெண்கள் ஸ்பெஷல் : வீட்டிலிருந்தே வேலை பார்க்க சில டிப்ஸ்

சில ஐடியாக்கள்….   சமையல் திறமை இருந்தால் வீடுகளில் இருந்தபடியே ஊறுகாய், வடகம், அப்பளம் என போட்டுத் தாக்கலாம். காலம் காலமாக நிரூபிக்கப்பட்ட பெண்களுக்கான நவேலை இது. டே கேர் செண்டர் ஆரம்பிக்கலாம். கணவனும் மனைவியும் அலுவலகம் ஓட, குழந்தைகளை எப்படி கவனிப்பதென கைகளைப் பிசையும் தம்பதியர் தான் உங்கள் கஸ்டமர். பொழுது சிறப்பாகப் போகும், வருமானம் வஞ்சகமில்லாமல் வந்து சேரும் ! நல்ல டைப்பிங் தெரிந்தால் டேட்டா எண்ட்ரி வேலை செய்யலாம். வீட்டில் இருந்தபடியே தரும் ஆவணங்களை கம்ப்யூட்டரில் டைப் செய்...
More

சேமிப்பதல்ல, செலவு செய்வதே புது டிரென்ட்

  “நாலு ஏக்கர் தென்னந் தோப்பையா கழுத்துல போட்டுட்டு திரிஞ்சே” என்று கதாநாயகியைப் பார்த்து பாட்டி கேட்பது ஒரு திரைப்பட வசனம். இளம் வயதினரும், பெரியவர்களும் பணத்தைப் பார்க்கும் பார்வையின் வேறுபாட்டை இந்த வசனம் வெளிப்படுத்துகிறது. இளம் வயதினரிடையே பற்றியெரியும் பழக்கங்களில் ஒன்று வீண் செலவு. அதற்கு அவர்கள் ஃபேஷன் என்றோ டிரண்ட் என்றோ பெயர் சூட்டிக் கொள்கிறார்கள். தேவைக்கும், ஆடம்பரத்துக்குமிடையேயான வித்தியாசம் தெரியாமல் தடுமாறும் நிலை இன்றைக்கு அதிகமாகியிருக்கிறது. உங்களுக்கு எதிரே...
More

கோடையில் எதை வேண்டுமானாலும் உண்ணலாமா ?

  வறுத்தெடுக்கும் வெயிலில் பல்வேறு சிக்கல்கள் விக்கிரமாதித்ய வேதாளமாய் விடாமல் நம்மை வந்து தொற்றிக் கொள்கின்றன. உடல் வெப்பமடைவது, சரியான தூக்கமில்லாமல் போவது, கவனக் குறைவு, தோல் நோய்கள், எரிச்சல், படபடப்பு, உடலில் தண்ணீர் பற்றாக்குறை என பட்டியல் நீளும். இந்த கோடை காலத்தில் உடலை சமநிலைக்கு வைத்திருப்பதில் நமது உணவுப் பழக்க வழக்கங்கள் முதல் இடத்தைப் பிடிக்கின்றன. கோடை காலத்தில் எதை உண்ணலாம், எதைத் தவிர்க்கலாம் என்பதை அறிந்து கொள்வது மிகவும் அவசியம். கோடை காலத்தில் உடலின் தண்ணீ...
More

மூளையைப் பாதுகாப்போம் !

  தினமும் ஏதேதோ பணிகள் செய்கிறோம், இவற்றில் நமக்குத் தெரிந்தோ தெரியாமலோ செய்யும் பல செயல்கள் நமது மூளையைப் பாதிக்கின்றன. காலையில் அலறி அடித்துக் கொண்டு எழுந்து, குழந்தைகளை பள்ளிக்கூடம் அனுப்பி, குளித்துவிட்டு அலுவலகத்துக்கு ஓடவேண்டும். இதுக்கு இடையில் காலை உணவெல்லாம் சாப்பிடுவதே இல்லை. அதுக்கெல்லாம் நேரமில்லை என சொல்லும் ஆசாமியா நீங்க ? கவனம் தேவை. காலை உணவைத் தவிர்த்தால் உடலில் சருக்கரை அளவு குறைந்து விடுகிறது. இதன் மூலம் உடலுக்குத் தேவையான சக்தி கிடைக்காமல் போய்விடுகிறது. இதன்...
More

ஏன் தூங்க வேண்டும் ?

  “நானெல்லாம் வெறும் மூணு அல்லது நாலு மணி நேரம் தான் தூங்குவேன். மற்றபடி முழுக்க முழுக்க வேலை தான்” “இப்படி தூங்கி வழியும் நேரத்தில் எத்தனையோ உருப்படியான வேலை பார்க்கலாம்” இப்படியெல்லாம் உங்களைச் சுற்றி, தூக்கத்தைப் பற்றி உளறிக் கொண்டிருப்பவர்களை அருகில் அழைத்து “ஏன் தூங்க வேண்டும் தெரியுமா?” என கேளுங்கள். அவர்களிடம் தூக்கத்தின் மகத்துவத்தை விளக்குங்கள். ஏழு மணி நேரம் முதல் எட்டு மணி நேரம் வரை தூங்குவதே சரியான அளவு எனத் தெரிவிக்கும் அமெரிக்காவின் மருத்துவர் சாரா பல்டாஃப், ஏன...
More

அல்வாக் கணவனை அறிவது எப்படி ?

  என் ஆத்துக்காரர் ரொம்ப நல்லவர் ன்னு பெண்கள் பேசறதைக் கேட்பதே சந்தோஷம் தான். ஆனா நிலமை எப்போ வேணும்னாலும் மாறலாம். சைக்கிள் கேப் கிடச்சா போதும் ஆண்கள் ஒரு லாரியையே ஓட்டிட்டு வந்துடுவாங்க. சந்தேகப் படுங்கன்னு சொல்லல ! ஆனா சந்தேகப்படலாமா வேண்டாமான்னு கீழே படிச்சு தெரிஞ்சுக்கங்கன்னு சொல்றேன்.   உங்க பார்ட்னர் கொஞ்ச நாளாவே “அந்த” விஷயத்துல ஆர்வமே இல்லாம இருக்கிறாரா ? முழிச்சுக்கோங்க சம்திங் ராங் ! பாத்ரூம் போனா கூட செல்போனும் கையுமா போறாரா. கீழேயே வைக்காம எப்பவுமே கையில ...
More

அல்வா உலகம்..

  இது அல்வா உலகம். எப்படா ஒருத்தன் மாட்டுவான்னு வலை வீசிட்டுத் திரியறவங்க அதிகமாயிட்டாங்க. மாட்டினா கந்தல் தான். உஷாரா இருக்க இந்த அட்வைஸ்களைப் புடிங்க ! “ஆஹா நீங்கள் வெற்றி பெற்று விட்டீர்கள், நீங்கள் சிங்கப்பூர் செல்லலாம்” என்றெல்லாம் வரும் மின்னஞ்சல்களை தயவு தாட்சண்யம் காட்டாமல் உடனடியாக அழித்துவிடுங்கள். “லாட்டரில கோடி ரூபாய் விழுந்திருக்கிறது” என்று உங்களுக்கு யாராவது மெயில் அனுப்பினால் ஒரு சின்ன சிரிப்புடன் டிலீட் செய்து விடுங்கள். அது மட்டுமல்ல, “அட்வான்சாய் பணம் அன...
More

இணையத்தில் தகவல் தேடுவோர் கவனிக்க வேண்டிய டாப் 10 விஷயங்கள்.

சரியாக பத்து ஆண்டுகளுக்கு முன்பு தமிழோசை பத்திரிகையில் எழுதிய கட்டுரை, இன்றைய சூழலுக்கும் பயனுள்ளதாய் இருப்பது போல தோன்றியதால் ... மீள் பதிவு. கணினி என்பது ஆராய்சிகளுக்கும், அலுவலகங்களுக்கும் என்ற நிலை மாறி இன்று வீடுதோறும் ஓர் செல்லப் பிராணி போல இடம்பெற்றிருக்கிறது. இணையத்தின் பயன்பாடு வந்தபின் கணினி என்பது அன்றாட வாழ்வின் தேவைகளுக்கானவை என்னும் நிலை உருவாகியிருக்கிறது. மின்னஞ்சல்கள் அரட்டைகள் என தொடர்புகளுக்குப் பயன்படும் கணினி, தகவல் களஞ்சியமாகவும் பயன்பட்டு வருகிறது என்பது யாவரும் அறி...
More

95 Health Tips

    அடிக்கடி போரடிக்கிறது என காபி, டீ குடிக்க கிளம்பாமல் அதற்குப் பதிலாக தூய்மையான தண்ணீரைக் குடியுங்கள்.   “தம்” அடிப்பதை நிறுத்துங்கள். தம் அடிக்கத் தோன்றும்போது பழங்கள், காய்கறிகள் சாப்பிடுவதை வழக்கமாக்குங்கள்.     கணினியில் வேலை பார்ப்பவர்கள் 20-20-20 பயிற்சியை நிச்சயம் செய்யுங்கள். இருபது நிமிடங்களுக்கு ஒருமுறை, இருபது வினாடிகள், இருபது அடி தொலைவிலுள்ள பொருளைப் பார்த்து கண்ணை இலகுவாக்குவது தான் இந்த பயிற்சி.   கணினியில் வே...
More

Working Women – 3 : வர்க் – லைஃப் பேலன்ஸ்…

  “எனக்கு ஏழுமணிக்கு முன்னாடி ஸ்டேட்டஸ் ரிப்போர்ட் அனுப்பிடுங்க” தெளிவான ஆங்கிலத்தில் அழுத்தமாய்ச் சொல்லி விட்டுப் போன மேனேஜரைப் பார்க்கப் பார்க்க எரிச்சல் பற்றிக் கொண்டு வந்தது கலைவாணிக்கு. நேற்றும் இப்படித் தான் கடைசி நேரத்தில் கான்பரன்ஸ் கால் இருக்கிறது, மண்ணாங்கட்டி இருக்கிறதென்று சொல்லி எல்லா பிளானிலும் மண் அள்ளிப் போட்டு விட்டான். வீட்ல சினிமா டிக்கெட்டோட காத்திருந்த வின்னேஷைச் சமாளிப்பதற்குள் போதும் போதுமென்றாகிவிட்டது. “ஸோ..… உனக்கு வேலை தான் முக்கியம். டிக்கெட் வாங்கி ...
More