ஷாரூக்கான் : தேவதைகளின் தேசிய கீதம்

  தமிழில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஷங்கரின் இயக்கத்தில் எந்திரன் திரைப்படம் பட்டையைக் கிளப்பியது. இந்தியாவிலும் உலக நாடுகளிலும் அதன் வரவேற்பு பிரமாதமாக இருந்தது. அந்த சூட்டோடு சூடாக ஷாரூக்கான் அதே போன்றதொரு வித்தியாசமான ஃபேன்டஸி திரைப்படத்தை எடுக்க நினைத்ததன் விளைவு தான் ரா.ஒன். இந்தப் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு காட்சியில் 'சிட்டி ரோபோ' வாகவே வருவார் எனும் ஒரு காரணம் போதுமானதாக இருந்தது இதைத் தமிழில் டப் செய்ய. ஷாரூக்கானின் படங்களில் தமிழில் டப் செய்யப்பட்ட...
More

அப்துல் கலாம் : ஒரு கனவின் வரலாறு

  எளிமைன்னா என்ன என்பதை அறிந்து கொள்ள வேண்டுமெனில் அகராதியைப் புரட்ட வேண்டாம் கலாமின் வாழ்க்கைப் பக்கங்களைப் புரட்டினாலே போதும். இத்தனை எளிமையாய் ஒரு மனிதர் வாழ்ந்திருக்கிறாரா என நம்ப முடியாத வியப்புடன் நமது விழிகளை விரிக்க வைக்கின்றன கலாமின் வாழ்க்கை. கலாம் சின்ன வயதாய் இருக்கும் போது ஏழ்மை அவரது வீட்டுக் கதவைத் தட்டியது. அவரது அம்மா தியாகத்தின் சின்னம். கலாமுக்கு உலகம் தெரியாத காலகட்டம். அதிகாலை நான்கு ம‌ணிக்கே எழும்பி டியூச‌ன் போக‌ வேண்டும். பிற‌கு ஓடிப் போய் நியூஸ்பேப்ப‌ர் க‌ட்ட...
More

“அன்னை : வாழ்க்கை அழகானது”

அன்னை தெரசா பற்றிய எனது இரண்டாவது நூல் இது. முதல் நூல் சில ஆண்டுகளுக்கு முன் கவிதை நடையில் வெளிவந்தது. அந்த நூலிற்குக் கிடைத்த வரவேற்பில் மகிழ்ந்துபோன தோழமை பதிப்பாசிரியர் நண்பர் பூபதி அவர்கள், உரை நடை வடிவில் நூலை எழுதச் சொன்னார். அது தான் இப்போது வெளிவந்திருக்கிறது. இரண்டு முறை பார்த்தாலும் சலிக்காத நயாகரா நீர்வீழ்ச்சி போல, இரண்டு முறை எழுதும் போதும் சற்றும் சுவாரஸ்யம் குறையவில்லை அன்னையின் வாழ்க்கை. ஒவ்வோர் முறை நனையும் போதும் புதிதாய்த் தெரியும் மழையின் சாரலாய் மனதுக்குள் அன்னையின் மனித ...
More

ராஜபக்சேவும்

தினமணியைத் தொடர்ந்து, இன்றைய தினத்தந்தி இதழில் எனது ராஜபக்சே - சூழ்ச்சியும், தந்திரமும் நூலுக்கான விமர்சனம் வந்திருக்கிறது... "மொத்தத்தில் ராஜபக்சே பற்றி முழுமையாக, முதல் முறையாக வெளிவந்துள்ள புத்தகம்" எனும் பஞ்ச் வரிகளோடு ! நன்றி தினத்தந்தி ! விலை : 130 ரூபாய்கள் பிளாக் ஹோல் மீடியா பப்ளிகேஷன் லிமிடெட், எண் 75, ஏகாம்பர தபேதார் தெரு, ஆலந்தூர் , சென்னை – 16 9600086474 91-44-43534303/ 43534304 admim@blackholemedia.in www.blackholemedia.in
More

ராகுல் காந்தி

  ராகுல் காந்தி – மாற்றங்களின் நாயகன் எனும் என்னுடைய புதிய நூல் ஒன்று வெளியாகியிருக்கிறது. பிளாக் ஹோல் மீடியா பதிப்பகத்தின் வழியாக வெளியாகியிருக்கும் இந்த நூல் ராகுல் காந்தியின் தனி வாழ்க்கையையும், அவருடைய அரசியல் வாழ்க்கையையும் அலசுகிறது. ராகுல் காந்தியைக் குறித்து தமிழில் வெளியாகும் முதல் நூல் இது என்று நினைக்கிறேன். வாய்ப்புக் கிடைத்தால் வாசித்துப் பாருங்கள். வாசித்தால் உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்.   பிளாக் ஹோல் மீடியா பப்ளிகேஷன் லிமிடெட், எண் 75, ஏகாம்பர தபேதார் தெரு, ஆலந்தூர் ,...
More