தாய்மை ஸ்பெஷல் : தாய்ப்பால் என்னும் அதிசயம்

  ( World Breastfeeding Week Special ) தாய்ப்பால் குழந்தைகளுக்கு ஒவ்வாவை நோய் வரும் வாய்ப்பை குறைக்கிறது என்னும் புதிய ஆராய்ச்சி முடிவு ஒன்றை பிரஞ்சு ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர். இந்த ஆராய்ச்சி முழுமையாக ஏற்றுக் கொள்ளப்படும் பட்சத்தில் ஒவ்வாமையினால் வரும் ஆஸ்த்மா நோயைத் தடுக்கும் சக்தி  தாய்ப்பாலுக்கு இருக்கிறது என்பதும் மீண்டும் ஒருமுறை நிரூபணமாகும். உலக அளவில் சுமார் முப்பது கோடி பேர் ஆஸ்த்மா நோயினால் பீடிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது கவனிக்கத் தக்கது. குழந்தைகளுக்கு தா...
More

அமிலம் கக்கும் அழகுசாதனப் பொருட்கள்

( பெண்ணே நீ இதழில் வெளியான எனது கட்டுரை ) அழகாய் தோன்ற வேண்டும் எனும் உந்துதல் பெரும்பாலானவர்களிடம் இயல்பாகவே காணப்படுகிறது. அழகு குறித்த அதீத கவலை ஆண்களை விட பெண்களிடம் அதிகமாகவே இருக்கிறது என்பது கண்கூடு. காலம் காலமாக அடக்கி வைக்கப்பட்ட பெண்கள் தனது உடல் அழகைக் கொண்டு மட்டுமே சபைகளிலும், மனங்களிலும் அங்கீகாரமும், மரியாதையும் பெற்றார்கள் என்று வரலாறு கடந்த கால பெண்களின் வாழ்க்கையைப் பதிவு செய்துள்ளது. பெண்களிடம் இயல்பாகவே எழும் அழகு குறித்த கவலை இங்கிருந்து முளை விட்டிருக்கலாம். ஆன...
More

வாங்க சிரிக்கலாம்…

உற்சாகமாக பட்டாம்பூச்சியைப் போல ஓடித் திரியும் பலருக்கு உடலும் மனமும் இளமையாக இருப்பதை நாம் கவனித்திருக்கக் கூடும். கவலைகளற்ற, அல்லது தேவையற்ற கவலைகளை மூட்டைகளைப் போல முதுகில் தூக்கிச் சுமக்காத மனிதர்களுக்கு வாழ்க்கை என்பது உற்சாகப் பயணமே. வயிறு குலுங்கச் சிரிப்பது இதய நோயையே கொஞ்சம் தள்ளி நிற்கச் சொல்லும் என்கிறது அமெரிக்காவிலுள்ள பால்டிமோர் பல்கலைக்கழக ஆய்வு ஒன்று.  மன அழுத்தம் மாரடைப்பின் முதல் காரணி. மன அழுத்தமானது நமது இரத்தக் குழாய்களிலுள்ள எண்டோதெலியத்தை வலுவிழக்கச் செய்து இரத்தக் கு...
More

பெண்கள் : குனிவும்  நிமிர்வும்

  மீண்டும் ஒரு பெண்கள் தினம் நமது வாசல்களில் கோலம் போடுகிறது. காலையில் வாசலில் வந்து விழும் சூரிய ஒளியை புன்னகையால் விலக்கி, புள்ளி வைத்துக் கோலமிடும் பெண்கள் தங்கள் வாழ்க்கையை அதன் மூலம் விளக்கி விடுகிறார்கள். மனிதன் என்னதான் பெரிய புள்ளியாக இருந்தாலும், சிறிய புள்ளியாக இருந்தாலும் அதை இணைக்கும் கோடாக ஒரு பெண் இருக்கும் போது தான் கோலமாக வாழ்க்கை அழகாகிறது. இல்லையேல் வெறும் புள்ளிகளாகவும், இலக்கற்ற கோடுகளாகவும் வாழ்க்கை அழகிழக்கிறது. வரலாறுகளில் பெண்களில் வாழ்க்கை குனிவுக்கும், நிம...
More

இந்த உலகம் பெண்களுக்கானதா ?

  "ஏங்க‌, தீபாவ‌ளிக்கு ஒரு டிர‌ஸ் எடுக்க‌ணும் வ‌ரீங்க‌ளா" என்ற‌ ம‌னைவியின் குர‌ல் தான் ஆண்க‌ளை ப‌த‌ற‌டிக்க‌ச் செய்யும் மிக‌ப்பெரிய‌ கேள்விக‌ளில் ஒன்று. அந்த‌க் கேள்விதான் பெண்க‌ள் ஆண்க‌ளுக்கு வைக்கும் மிக‌ப்பெரிய‌ டெஸ்ட் என்ப‌தை பெரும்பாலான ஆண்க‌ள் அறிவ‌தில்லை. அப்பாவி போல‌ பிக் ஷாப்ப‌ரைக் கையில் பிடித்துக் கொண்டு பலியிடக் கொண்டு செல்ல‌ப்ப‌டும் ஆட்டைப் போல‌ பின்னாலேயே செல்லும் ஆண்க‌ளுக்காக, க‌ருணை அடிப்ப‌டையில், க‌டைக‌ளில் ஆங்காங்கே ஒன்றிர‌ண்டு இருக்கைக‌ள் இருக்கும். ஆனால் ஒரு காலி இட...
More

வீட்டில் ஒற்றைக் குழந்தையா ?

  குழந்தைகள் இறைவனால் அருளப்படும் கொடைகள். குழந்தைகள் வரமா இல்லையா என்பதை குழந்தை வரம் தேடி அலைபவர்களிடம் கேட்டால் புரியும். ஏக்கம் இல்லாமலேயே குழந்தை வரம் வாய்த்து விடுபவர்கள் பல வேளைகளில் குழந்தைகளின் அருமையைப் புரிந்து கொள்வதில்லை. குழந்தைகள் கடவுளின் குட்டி வடிவம். மகா சக்தியின் மினியேச்சர். அதை கடவுள் நம்மிடம் கொடுத்திருக்கிறார். "குழந்தைகள் உங்களால் வரவில்லை, உங்கள் மூலமாய் வந்திருக்கிறார்கள்" என்கிறார் கலீல் ஜிப்ரான். அந்தக் குழந்தைகளை மிகச் சரியான வகையில் வளர்க்கும் பொறுப்பு ந...
More

பெண்களின் உலகம்

"ஏங்க‌, தீபாவ‌ளிக்கு ஒரு டிர‌ஸ் எடுக்க‌ணும் வ‌ரீங்க‌ளா" என்ற‌ ம‌னைவியின் குர‌ல் தான் ஆண்க‌ளை ப‌த‌ற‌டிக்க‌ச் செய்யும் மிக‌ப்பெரிய‌ கேள்விக‌ளில் ஒன்று. அந்த‌க் கேள்விதான் பெண்க‌ள் ஆண்க‌ளுக்கு வைக்கும் மிக‌ப்பெரிய‌ டெஸ்ட் என்ப‌தை பெரும்பாலான ஆண்க‌ள் அறிவ‌தில்லை. அப்பாவி போல‌ பிக் ஷாப்ப‌ரைக் கையில் பிடித்துக் கொண்டு பலியிடக் கொண்டு செல்ல‌ப்ப‌டும் ஆட்டைப் போல‌ பின்னாலேயே செல்லும் ஆண்க‌ளுக்காக, க‌ருணை அடிப்ப‌டையில், க‌டைக‌ளில் ஆங்காங்கே ஒன்றிர‌ண்டு இருக்கைக‌ள் இருக்கும். ஆனால் ஒரு காலி இட‌த்தைப் ...
More

காதலின்றி அமையாது உலகு

காற்றின் இழைகளில் மாலை வெயில் கலந்து வீசிக்கொண்டிருந்த ரம்மியப் பொழுது. மணலில் மெய் பரப்பி, காதலியின் உள்ளங்கையில் உள்ளத்தை வைத்து, அவளுடைய ரேகைகளில்ரயிலோட்டிக் கொண்டிருந்த காதலனிடம் காதலி கேட்டாள். என்னை உனக்கு எவ்ளோ புடிக்கும் ? "நாலு முழம் என அளந்து காட்ட காதலென்ன மல்லிகைச் சரமா ? இல்லை கால் கிலோ என நிறுத்துக் காட்ட காதலென்ன மளிகைச் சாமானா ?" காதலன் ரயிலின் வேகத்தில் கவித்துவம்காட்டினான். 'இருந்தாலும் சொல்லேன்' காதலி சிணுங்கினாள். சாம்ராஜ்யத்தை அசைக்கும் வலிமை காதலியின் சிணுங்கலுக்கு உ...
More

தவறு என்னோடது தான் !

வாசன் கணினி மென்பொருள் துறையில் பணிபுரிபவர். காதலித்துத் திருமணம் செய்து கொண்டவர். இரண்டு குழந்தைகள் உண்டு. ஒரு நாள் திடீரென மனைவிக்கு ஒரு போன் கால். "உங்கள் கணவர் பக்கத்து வீட்டு பெண்ணின் வீட்டில் அடிக்கடி போகிறார். நீங்க ஆபீஸ் போயிடறீங்க. மத்யானம் இவர் வராரு, உங்களுக்குத் தெரியறதில்லை. ஒரு தகவலா சொன்னேன். கவனிச்சுக்கோங்க" சொல்லி விட்டு போனை வைத்து விட்டார் மறு முனை நபர். மனைவியிடம் எந்த மாற்றமும் இல்லை. வழக்கம் போல் ஆபீஸ் போனார், வீடு வந்தார். எல்லாம் இயல்பாகவே நடந்தன. நான்கைந்து நாட்களுக...
More

செவிமடுத்தல் எனும் கலை ! 

பள்ளி நாட்களில், ஒரு போட்டியில் கலந்து கொண்டு வெற்றிபெற்றபோது எனக்கு ஒரு நூல் பரிசளித்தார்கள். "சிறந்த பேச்சாளராவது எப்படி ?" என்பது தான் அதன் தலைப்பு. பேச்சாளனாக வேண்டும் என விரும்புபவர்கள் அதன் நுணுக்கங்களைக் கற்றுக் கொள்ள விரும்பும் போது இத்தகைய நூல்கள் உதவுகின்றன. சிறந்த பேச்சாளராக இருப்பது நல்ல விஷயம். மேடைகளில் மட்டுமல்ல, அலுவலகங்களிலும், நண்பர் வட்டாரத்திலும் நமது கருத்துகளையும் வாதங்களையும் எடுத்து வைக்க ரொம்பவே உதவும். அதே போல, "செவிமடுப்பது எப்படி ?" அல்லது கேட்பாளராவது எப்படி என்பத...
More