2006 தமிழோசை பத்திரிகையில் எனது பேட்டி!

(பத்து ஆண்டுகளுக்கு முன்பு 2006ல் வெளியான எனது பேட்டி. இன்றைக்கு நானே என்னோடு முரண்படும் விஷயங்களும் இதில் இருக்கின்றன )   கவிஞர் சேவியர், கணிப்பொறி பயன்பாட்டு அறிவியல் முடித்து விட்டு கணிணி மென்பொருள் நிறுவனமொன்றில் வேலை. பிறந்தது குமரி மாவட்டத்திலுள்ள பரக்குன்று என்னும் கிராமம். ஒரு மழையிரவும் ஓராயிரம் ஈசல்களும், மன விளிம்புகளில், நில் நிதானி காதலி, கல் மனிதன், இயேசுவின் கதை போன்ற கவிதை நூல்கள் வெளியாகி உள்ளன. 'சேவியர் கவிதைகள் காவியங்கள் என்னும் முழு கவிதைத் தொகுப்பு உலகத் தமிழ் மொழி அற...
More

வாங்க, எங்க ஊரைச் சுத்திக் காட்டறேன்.

(வீட்டின் பின் பகுதி) வீட்டைச் சுற்றி மரங்கள் என்று சொல்வதை விட மரங்களுக்கு நடுவே ஒரு வீடு என்று சொல்லலாம் எங்கள் வீட்டை. அதே அக்மார்க் கிராமத்து வீடு. ஒரு கோடை வாசஸ்தலம் போல இருக்கிறது கிராமம். இன்னும் அடையாளங்களையும், சுவாரஸ்யங்களையும், மனிதநேயத்தையும் முழுமையாய் அவிழ்த்து விடாமல். வீட்டுக்குப் பின்னால் இருக்கும் புளியமரத்தடி ஓண காலத்தில் எங்களுக்கு ஊஞ்சல். மாலை நேரத்திலும் வார இறுதி நாட்களிலும் எங்களுக்குப் பல்லாங்குழி ஆடும் மைதானம். சுற்றி அமர்ந்து கதை பேசினால் சிரிப்புச் சத்தம் பு...
More

வைரமுத்துவுடன்…

சன் பண்பலை 2015ம் ஆண்டு நடத்திய "வைரத்தின் நிழல்கள்" கவிதைப் போட்டியில் முதல் பரிசு பெற்றபோது... பரிசு பெற்ற கவிதை என்ன சொல்லி விழுகிறது மழைத்துளி என்ன சொல்லி விழுகிறது ஏன் ஆயிரம் கண்களால் அழுகிறது ? கருக்கொண்ட முகிலின் கதவுடைத்த குறைப் பிரசவக் குழந்தையா ? மேகத் தொட்டிலில் புரண்டு படுக்கையில் தவறி விழுந்த மழலையா ? ஒருவேளை, புகுந்தவீட்டுப் பயத்தில் தாவித் தவிக்கும் தளிர் பருவக் குமரியோ ? ஈரம் கசியக் கசிய என்னதான் சொல்கிறது மழை ? குதித்தாகி விட்டது கால்களை எ...
More