ITயில் வேலை வேண்டுமா : எனது புதிய நூல்.

  நூலில் எனது முன்னுரை சினிமாவில் வருவது போல நடுவில் ஒரு புள்ளி அதிலிருந்து தோன்றும் வட்டங்கள் என ஒரு பிளாஷ்பேக்கை நினைத்துப் பார்க்கிறேன். பதினைந்து ஆண்டுகளுக்கு முன் கிராமத்திலிருந்து சென்னை நோக்கி ஆரம்பமாகிறது என்னுடைய பயணம். படித்தது கணினி பயன்பாட்டு அறிவியலில் முதுகலைப் பட்டம். ஆனால் வெளி உலகைப் பற்றி எதுவுமே தெரியாது. “இண்டர்நெட் கால்கிலோ என்ன விலை?”  எனுமளவுக்கு தான் என்னுடைய பொது அறிவு இருந்தது. எந்த நிறுவனத்தில் போய் எப்படி வேலை கேட்பது ? யாரை அணுகுவது ? ஊஹூம். ஒன்றும் தெரி...
More