தேனொழுகும் பேச்சு

ஒரு காட்ல ஒரு நரி இருந்துச்சு. அமைதியா ஒரு இடத்தில் பதுங்கி இருந்தபடியே ஏதாச்சும் விலங்கு வந்தா புடிச்சு சாப்பிடணும்ன்னு காத்திட்டு இருந்தது. அந்த நேரம் பாத்து ஒரு சின்ன ஆட்டுக்குட்டி தூரத்துல நடந்து வந்துட்டே இருந்தது. ஆட்டுக்குட்டியைப் பாத்ததும் நரிச்கு செம குஷி. எப்படியும் இந்த ஆட்டைப் புடிட்டு அடிச்சு சாப்டணும்ன்னு சப்புக்கொட்டிகிட்டே காத்திருந்தது. ஆடு கொஞ்சம் பக்கத்துல வந்ததும், மெல்ல மெல்ல ஆட்டை நோக்கி நடந்துச்சு. உஷாரா இருந்த ஆட்டுக்குட்டிக்கு அந்த மெல்லிய  சத்தம் கேட்டது. உடனே ஆட...
More