கிளிமஞ்சாரோ

  பெரு நாட்டில் இயற்கையின் தாராள அழகின் நடுவே அமைந்திருக்கும் இந்த மச்சு பிச்சு தற்போதைய உலக அதிசயங்களில் ஒன்று எனும் பெருமையைப் பெற்றுள்ளது. கடல் மட்டத்திலிருந்து 7875 அடி உயரத்தில் அமைந்திருக்கும் இந்த நகர் இன்கா நாகரீக மக்களின் கட்டிடக்கலைக்குச் சான்றாகவும், அவர்களுடைய ரசனையின் உச்சத்திற்கு எடுத்துக் காட்டாகவும் விளங்குகிறது. உருபாமா பள்ளத்தாக்கின் அருகே அடர் காட்டில், அருவிகளின் ஆரவாரத்தில் கற்பனை செய்ய முடியாத அழகின் உச்சத்தில் இந்த நகர் அமைந்துள்ளது. கஸ்கோ நகரிலிருந்து சு...
More

இயக்குனர் சிகரம் : பாலசந்தர் ( நூல் )

என்னது !! நிஜமாவா ? வாட்....!!! ஓ..மை..காட்.... 2014 டிசம்பர் இருபத்து மூன்றாம் தியதி உலகெங்கும் வாழும் தமிழ் சினிமா ரசிகர்களின் உதடுகள் அதிர்ச்சியின் உச்சத்தில் அசைந்த‌ன‌. அவ‌ர்க‌ளால் ந‌ம்ப‌ முடிய‌வில்லை. கிள்ளிப் பார்த்துக் கொண்டார்க‌ள். நிஜ‌ம் தான். இனிமேல் அவ‌ர் ந‌ம்முட‌ன் இல்லை. அவ‌ர்க‌ளுக்கு நிஜ‌த்தை ஏற்றுக்கொள்ள‌வே நிறைய‌ நேர‌ம் பிடித்த‌து. இன்னும் இரண்டு தினங்களில் கிறிஸ்மஸ். கிறிஸ்து பிறப்பை வரவேற்க வீடுகளெங்கும் நட்சத்திரங்கள் தொங்கின. அந்த சூழலில் நட்சத்திரங்களோடு வ...
More