நூல் நினைவுகள் – ஒரு மழையிரவும் ஓராயிரம் ஈசல்களும்

நூல் 1 : ஒரு மழையிரவும் ஓராயிரம் ஈசல்களும் ( கவிதை நூல், 2001, ரிஷபம் பதிப்பகம். ) I நினைவுகளின் கூடாரங்களில் எப்போதுமே "முதல்" அனுபவங்களுக்குச் சிறப்பிடம் உண்டு. அதில் இருக்கும் சிலிர்ப்பும், சிறப்பும், தவிப்பும் அடுத்தடுத்த அனுபவங்களில் மெல்ல மெல்ல கரைந்து போய்விடுவதுண்டு. "பள்ளிக்கூடம் தான் உலகிலேயே மிகக் கொடிய சாத்தான்" என உறுதியாய் நம்பி அழுதுகொண்டே பள்ளிக்கூடத்தில் நுழையும் குழந்தைகளின் முதல் பயணம். "உங்களைப் பற்றிக் கொஞ்சம் சொல்லுங்க" எனும் அக்மார்க் சாதாரணக் கேள்விக்கே நெற்றியின் ...
More

சேவியர் கவிதைகள் காவியங்கள் – சொக்கன் பார்வையில்

( உலகத் தமிழ் மொழி அறக்கட்டளை வெளியிட்ட 'சேவியர் கவிதைகள் காவியங்கள்' என்னும் தொகுப்புக்கு எழுத்தாளர் சொக்கன் அவர்கள் தந்த முன்னுரை ) சேவியர் - கவிதைகள் & காவியங்கள் புகழ்பெற்ற 'டைம்' ஆங்கிலப் பத்திரிகையின் சமீபத்திய இதழொன்றைக் கடைகளில் பார்த்தேன், இந்தியாவின் இளம் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் அதன் அட்டையில் இடம்பெற்றிருந்தார். அதைக் கண்டதும், அனிச்சையாய் ஒரு 'ஆஹா' செய்தேன், சந்தோஷமான ஆஹா, உற்சாகமான ஆஹா, பெருமை கலந்த ஆஹா, லேசாய்ப் பொறாமையும் கலந்த ஆஹா ! ஏனெனில், டைம் இதழின் அட்டைய...
More

கல்மனிதன் – விமர்சனம் by சொக்கன்

கல்லுக்குள் ஈரம் - என். சொக்கன் தமிழில் மரபுக் கவிதைகள், புதுக் கவிதைகள் என்று ஒரு பாகுபாடு இருப்பதைப்போலவே, புரிகிற கவிதைகள், புரியாத கவிதைகள் என்றும் பிரிவினை உண்டாகியிருப்பதை மறுக்கமுடியாது. எது புரிகிறது, எது புரியாதது, எது இலக்கியம், எது ஜல்லி என்னும் பொதுத் தலைப்புகளில், இந்த இரு கட்சியினரும், ஒருவர் மற்றவர்களைத் தாக்கிக்கொள்வதிலும் குறைச்சலில்லை. இந்த சிண்டுபிடிச் சண்டைகளைப்பற்றிக் கவலைப்படாமல், தொடர்ந்து எழுதிக்கொண்டிருப்பவர்களுக்கும் குறைவே இல்லை. அந்தவிதத்தில், பொதுஜனப் பர...
More

நில், நிதானி, காதலி

ஒரு கல்கோனா / இரண்டு கமர்கட்டு :  யுகபாரதி. அ. அரைகிலோ கத்திரிக்காய், நூறு கிராம் துவரம் பருப்பு, இருநூறு கிராம் நல்லெண்ணெய், எட்டணாவுக்கு பச்சை மிளகாய், கொசுறாகக் கருவேப்பிலை, கொத்தமல்லித் தளை. இந்தப் பட்டியலோடு கடைக்குப் போய் பொருள் வாங்கி வந்ததுண்டு. எதற்காக இதை அம்மா வாங்கி வரச் சொன்னாள் என புத்தியால் யோசித்ததில்லை. யோசித்தாலும் சமைப்பதற்கென்று மட்டும் நினைக்கத் தோன்றும். அரைகிலோ கத்திரிக்காய்க்குப் பதிலாக ஒருகிலோவோ, நூறு கிராம் துவரம் பருப்புக்குப் பதிலாக ஐம்பது கிராமோ வாங்கத் தோன...
More

நூல் 1 : ஒரு மழையிரவும் ஓராயிரம் ஈசல்களும்

நூல் 1 : ஒரு மழையிரவும் ஓராயிரம் ஈசல்களும் ( கவிதை நூல், 2001, ரிஷபம் பதிப்பகம். ) I நினைவுகளின் கூடாரங்களில் எப்போதுமே "முதல்" அனுபவங்களுக்குச் சிறப்பிடம் உண்டு. அதில் இருக்கும் சிலிர்ப்பும், சிறப்பும், தவிப்பும் அடுத்தடுத்த அனுபவங்களில் மெல்ல மெல்ல கரைந்து போய்விடுவதுண்டு. "பள்ளிக்கூடம் தான் உலகிலேயே மிகக் கொடிய சாத்தான்" என உறுதியாய் நம்பி அழுதுகொண்டே பள்ளிக்கூடத்தில் நுழையும் குழந்தைகளின் முதல் பயணம். "உங்களைப் பற்றிக் கொஞ்சம் சொல்லுங்க" எனும் அக்மார்க் சாதாரணக் கேள்விக்கே நெற்றியின...
More