மீன் சாப்பிடும் முன்னாடி…. Just a min.

மீன்களோட பயன்களைப் பற்றிப் படித்து பரபரப்பா மீன் கடைக்கு ஓடும் முன் இந்த ஒரு அத்தியாயத்தையும் கூட கையோடு படிச்சுட்டு போங்க. மீன் ரொம்ப நல்லது ! அதில் மாற்றுக் கருத்து இல்லை. இல்லையென்றால் இப்படி ஒரு புக் எழுத வேண்டிய அவசியமே இல்லை. ஆனால் ஒரு சில சந்தர்ப்பங்களில், ஒரு சில மீன்களைத் தவிர்க்க வேண்டியதும் அவசியமாகும் ! முக்கியமாக, சில வகை மீன்களில் மெர்க்குரி உண்டு. ஆரோக்கியமான ஆண்களும் பெண்களும் எந்த வகை மீன்களை வேண்டுமானாலும் சாப்பிடலாம். ஆனால் குழந்தைகளும், தாய்மை நிலையில் இருக்கும் பெண...
More

டாக்டரை நம்பலாமா ?

  ம‌ருத்துவத் துறையின் ந‌ம்பிக்கையூட்டும் மாற்ற‌ம்.   அந்த‌ ஹாஸ்பிட‌ல் போனா ப‌ண‌த்தையெல்லாம் புடுங்குவாங்க‌, இந்த‌ ஹாஸ்பிட்ட‌ல்ல‌ போனா வேணும்னே டெஸ்ட் எடுக்க‌ சொல்லுவாங்க‌ தேவையில்லாத‌ ச‌ர்ஜ‌ரியெல்லாம் ச‌ஜ‌ஸ்ட் ப‌ண்ணுவாங்க‌. இப்ப‌டிப்ப‌ட்ட‌ புல‌ம்ப‌ல்க‌ளைக் கேட்காத‌வ‌ர்க‌ள் இருக்க‌ முடியாது. அத‌ற்குக் கார‌ண‌ம் இல்லாம‌லும் இல்லை. ப‌ல‌ ம‌ருத்துவ‌ம‌னைக‌ள் நோயாளிக‌ளின் ம‌ருத்துவ‌க் காப்பீட்டுக்குத் த‌க்க‌ப‌டி ப‌ண‌ம் வ‌சூலிப்ப‌தை வாடிக்கையாக‌க் கொண்டிருக்கின்ற‌ன‌. ப‌ண‌த்தைக்...
More

கணவாய் மீன் ( Squid) சாப்பிடலாமா ?

  மீன் வகையில் வந்தாலும் கணவாய் மீன் கொஞ்சம் ஸ்பெஷல் குணாதிசயங்கள் கொண்டது. சாதாரண மீன் சுவையிலிருந்து ரொம்பவே வேறுபடுவதால் கணவாய் மீனுக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளம் உண்டு. உலகெங்கும் கணவாய் மீன் பல்வேறு வகைகளில் பரிமாறப்படுகிறது. மசாலா போட்டுச் சமைப்பது, பொரிப்பது, கிரிலில் வைத்து வேக வைப்பது என பல வகைகளில் இது உருவாக்கப்படுகிறது. சிலர் பாஸ்தா போன்ற உணவுகளில் கணவாய் மீனைச் சேர்த்துச் சாப்பிடுவதும் உண்டு. அனீமியா எனப்படும் ரத்த சோகை நோய் அறிகுறை உடையவர்கள் ஓடிப் போய் கணவாயிடம் சரண்...
More

சிப்பி சாப்பிடுங்க ! அது ஆண்கள் ஸ்பெஷல் !

கடல் வாழ் உயிரினங்களில் ஒரு ஸ்பெஷல் இடத்தைப் பிடிப்பது சிப்பி. கடலிலும், ஆறுகளில், குளங்களிலும் சிப்பிகள் பல வகைகளில் வாழ்கின்றன. சிப்பியில் ஏகப்பட்ட நல்ல சத்துகள் நிரம்பியிருக்கின்றன. சிப்பியின் சுவை கொஞ்சம் வித்தியாசமானது. அதை ரசிப்பவர்கள் ஒரு குறிப்பிட்ட சதவீதம் மக்கள் தான். ஆனால் அதன் ருசியை உணர்ந்தவர்கள் அதை விட்டு விலகுவதேயில்லை. எந்த வயதினரும் சிப்பியை சாப்பிடலாம் என்பது முதலில் மனதில் எழுதப்பட வேண்டிய விஷயம். கடல் வாழ் உயிரினங்களுக்கே உரிய ஸ்பெஷலான ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் இதில் அபரி...
More

நண்டு சாப்பிடுவது நல்லதா ?

கடல் மீன் பிரியர்களின் பிரியத்துக்குரிய பட்டியலில் இருக்கும் ஒரு உணவு நண்டு. ஆனால் அசைவம் சாப்பிடும் எல்லோருமே நண்டு சாப்பிடுவார்கள் என்று சொல்ல முடியாது. இறைச்சி வகைகளை ஒரு கை பார்க்கும் பலரும் நண்டை விட்டு வைப்பது உண்டு. ஆனால் நண்டுப் பிரியர்கள் நண்டை எங்கே கண்டாலும் விடுவதில்லை. அது ஒரு வகையான ருசி போதையைத் தந்து விடுகிறது. அப்படி நண்டை விரட்டி விரட்டிச் சாப்பிடும் நண்பர்கள் இந்த நிமிடத்திலிருந்து உங்கள் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கிக் கொள்ளுங்கள். காரணம் நண்டில் அத்தனை சத்து இருக்கிறது. ...
More

ஆஸ்த்மா இருக்கா, மீன் வாங்குங்க

ஆஸ்த்மா நோயைப் பற்றித் தெரியாதவர்கள் இருக்க முடியாது. ஆண்டுதோறும் சராசரியாக இரண்டரை இலட்சம் உயிர்களைப் பலிவாங்கக் கூடிய நோய் இது. சுமார் 30 கோடி பேர் உலகெங்கும் ஆஸ்த்மா நோயினால் தாக்கப்பட்டுள்ளார்கள் என்கிறது புள்ளி விவரக் கணக்கு ஒன்று ! ஆஸ்த்மா நோயாளிகள் மீன் தொடர்ந்து சாப்பிட்டால் ஆஸ்த்மாவை வெற்றி கொள்ள முடியும் என்கின்றனர் மருத்துவர்கள். அதற்கு ஒரு காரணம் வைட்டமின் டி. ஆஸ்த்மா அதிகம் இருக்கும் மக்களுக்கு உடலில் வைட்டமின் டி சத்து குறைவாக இருக்கும். அவர்கள் மீன் சாப்பிடுவதன் மூலம் உடலில...
More

தேர்வுக்கும், தண்ணீருக்கும் என்ன சம்பந்தம்

நன்றாகத் தேர்வு எழுத என்னென்ன வேண்டும் ? நன்றாகப் படிக்க வேண்டும், படித்தவை நினைவில் இருக்க வேண்டும், நினைவில் இருப்பதை எழுத பேனா வேண்டும், பேப்பர் வேண்டும்.. என்றெல்லாம் யோசிக்கிறீர்களா ? கொஞ்சம் தண்ணீர் குடிக்க வேண்டும் என்பதையும் சேர்த்துக் கொள்ளுங்கள் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். இதென்ன மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடும் விஷயமாய் இருக்கிறதே என நினைக்கிறீர்களா ? வியப்பூட்டும் இந்த ஆராய்ச்சி மருத்துவ உலகில் தற்போது சிறந்த ஒரு ஆராய்ச்சியாய் கொண்டாடப்படுகிறது. தே...
More

கோபம் கொல்லும்

  பட் பட்டென எதற்கெடுத்தாலும் கோபப்படும் ஆசாமிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கும் புதிய ஆராய்ச்சி ஒன்றை இங்கிலாந்து மருத்துவ ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ளனர். பெரும்பாலும் மனிதனுடைய கோபம் வெளிப்படும் இடம் குடும்பம் என்றாலும் அது வீடுகளில் வெடிக்கும் வரை உள்ளுக்குள்ளேயே வெகு நேரம் காத்திருக்கிறது. கோபம் அதிகரிக்கும் போது மனித உடலில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்கின்றன. இதயத் துடிப்பு அதிகரிக்கிறது, குருதி அழுத்தம் கூடுகிறது, பல்வேறு வேதியல் மாற்றங்கள் நிகழ்கின்றன, உடலின் தன்மையே நிலை தடுமாறுகிறத...
More

மூளை வளரணுமா ? மீன் சாப்டுங்க

  “பணம் இருக்கா ?” என்று யாராவது உங்களிடம் கேட்டால் கோபப்படுவீர்களா ? இல்லை தானே ? அதே நேரத்தில் “யோவ் மூளை இருக்கா ?” என கேட்டால் சட்டென மூக்குக்கு மேல் ஒரு துளி கோபம் புயலாய் மையம் கொள்ளும் இல்லையா ? காரணம் மனிதனாய் இருக்கும் ஒவ்வொருவரும் எல்லாவற்றையும் விட முக்கியமாய் நேசிப்பது அறிவையும், அது தரும் மூளையையும் தான். எந்தக் குறைபாடையும் எளிதில் தீர்த்து விடலாம். ஆனால் மூளை வளர்ச்சி குறைபாடு உடையவர்களுடைய கஷ்டமும் அவர்களைச் சுற்றியிருப்போர் படும் வேதனையும் சொல்லி மாளாது. சின்னக் க...
More

கேன்சர் நோயும் மீனும்

மீன் சாப்பிட்டா கேன்சர் வரும் வாய்ப்பு குறையும்ன்னு சொன்னா சைவப் பிரியர்கள் கொலை வெறியோடு பார்க்கக் கூடும். ஆனால் அது உண்மை என அடித்துச் சொல்கின்றன சில ஆய்வு முடிவுகள். குறிப்பாக யூ.கேவில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வு என்ன சொல்கிறது தெரியுமா ? தொடர்ந்து மீன் சாப்பிடும் மக்களுக்கு புற்று நோய் வரும் வாய்ப்பு, வெறும் சைவ உணவு மட்டுமே சாப்பிடுபவர்களை விட மிக மிகக் குறைவு என்கிறது ! ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. ஆய்வில் 32,403 அக்மார்க் அசைவப் பார்ட்டிகளும், 8562 அசைவ வகையில...
More