இயேசுவின் கதை

   உவமைகள்   உவமைகள், அறிவுரைகளை ஏற்றிச் செல்லும் அற்புத வாகனம், செய்திகளை செவிவழியாய் உள்ளத்தில் ஊன்றும் உன்னத வழி. அறிவுரைகள் ஆழமானவை உவமைகளோ அழகானவை. வாசத்தை பூக்களில் ஊற்றி நுகரவைக்கும் கலையே உவமைகளில் உரையாடல். இயேசுவின் உவமைகள் அழகானவை, ஆழத்தைச் சுமந்ததால் அழகானவை. எளிமையானவை, எளியவரின் மனம் நோக்கிச் சென்ற இலகுவானவை.   விண்ணரசு, விவசாயி   இயேசு விண்ணரசு குறித்த விளக்கங்களை உவமை விளக்குகளாய் ஏற்றி வைத்தார். விண்ணரசு தன் விவசாய நிலத்தில் நல்லவிதைகளை ...
More

இயேசுவின் கதை 11

முடிவுக்கான அறிகுறிகள்   இறுதி நாளின் அறிகுறிகளென்ன ஆண்டவரே ? சீடர்கள் தூவிய கேள்விக்கு தூயவன் பதில் சொன்னார். என் பெயரைச் சொல்லி, நான் தான் மெசியா என்று ஈசல் கூட்டங்கள் எழும்பி அலையும். எச்சரிக்கையாயிருங்கள். போர் முழக்கங்களையும், மரணத்துக்கான பறையடியையும் கேட்டு கலங்கவேண்டாம். இவை நிகழவேண்டிய நிஜங்கள். இது ஒரு முடிவின் துவக்கம் மட்டுமே. இதுவே முடிவின் முடிவொலி அல்ல. நாடுகள் தாகம் கொண்டு நாடுகளை அழிக்க எழும்பும். அரசுகள் அரசு வெறி கொண்டு அரசர்களோடு ஆயுத போத...
More

இயேசுவின் கதை 12

  பாடுகளின் முன்னறிவிப்பு   தனக்கு வரப்போகும் பாடுகளின் பாதையை விளக்கத் துவங்கினார் இயேசு துயரங்களின் துருவங்களுக்கே தான் பயணிக்கப்போவதை அடுத்திருந்த சீடர்களுக்கு எடுத்துக் கூறினார். மனுமகன் மரணத்திற்குள் தள்ளப்பட்டு மண்ணுக்குள் மூன்று நாள் புதைக்கப்படுவார். மனுமகன் முற்றுப்புள்ளி இடப்படும் கதையல்ல, அவர் ஆரம்பத்துக்காய் புதைக்கப்படும் விதை. மூன்றாம் நாள் நான் உயிர்ப்பேன். மரணத்தின் சுருக்குக் கயிறுகளில் மரணத்தைத் தூக்கிலிட்டு நான் உயிர்ப்பேன். இயேசு சொல்ல ...
More

இயேசுவின் கதை 13

  இயேசு உயிர்க்கிறார்   இயேசுவின் உடல் கல்லறைக்குள் அடைக்கப்பட்ட மூன்றாம் நாள் வந்தது. உயிர்ப்பேன் என்று இயேசு உரைத்திருந்த மூன்றாவது நாள் வந்தது. காவலர்கள் கவனம் கூட்டினார்கள் ஆர்வலர்கள் புலன்கள் தீட்டினார்கள். திடீரென பெரிய நடுக்கம் நடந்தது. மலைகளின் தலைகளிலிருந்து கற்கள் புரண்டோ டின. பிணியாளிகள் பலரின் அகம் சுகமானது. வானத்திலிருந்து ஓர் பேரொளி பாய்ந்தது. அது கல்லறைக் கதவுகளை சொல்லாமல் திறந்தது. காவலர்கள் கண்மைக்காமல் வியந்தனர். உயிரின் ஆழம் வரை பயந...
More

இறவாக் காவியம் : 14

  முடிவல்ல துவக்கம் நல்ல விதைகள் எப்போதுமே பயன் தராமல் போவதில்லை, இயேசுவின் மரணம் புதைப்பல்ல, விதைப்பு. மனுக்குலத்தின் மீட்பு மண்ணுக்குள் மரணிக்குமா ? இல்லை அது தரயில் பயணிக்கும். சதிகளின் சட்டங்கள் உடலை வருத்தின, நீதியின் தேவன் புது உயிரை வருத்தினார். நிரந்தர மீட்பைத் மக்களுக்குத் தரவே மீட்பரின் உயிர்ப்பு வரமானது. வரலாறுகள் எல்லாம் நரை முடி தடவ, புது வரலாறு ஒன்று புதிதாய் இதோ இங்கே நிகழ்ந்தது. இது, ஏழைகளுக்காய் விழுந்த தங்கத் துண்டு, மக்கள் தொண்டு...
More