செம்பருத்தி

sembaruthi

கிரிக்கெட்
சிறுவர்களின் தெருவில்
பதை பதைப்போடு
நின்றிருக்கும்
செம்பருத்திப் பூக்கள்

 

2

 

எல்லை

பேருந்தில் ஏறி
சில்லறையில்லாமல் இறங்கும்
முதியவரை
இருப்பது போதாதென்று
நிராகரித்து நகரும்
நகரத்து ஆட்டோக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *